Tag: அகமட் சாஹிட் ஹமீடி
“எனக்கு எதிராக சதி நடந்திருக்கிறது” – போதை வழக்கில் சிக்கிய அம்னோ ரிசல்மான் பேட்டி!
கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை ஜாலான் இம்பியில் உள்ள கேளிக்கை மையத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில் பண்டார் துன் ரசாக் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ ரிசல்மான்...
போதை வழக்கில் சிக்கிய தொகுதித் தலைவர் – அதிருப்தியில் அம்னோ தலைமை!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வேட்பாளராகக் களமிறங்கவிருக்கும் முக்கிய அம்னோ தொகுதித் தலைவர் ஒருவர், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகியிருப்பது அம்னோ தலைமைத்துவத்தை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இதனை இன்று...
‘தவறுகளை உணரவே நீண்ட ஆயுளுடன் இருக்கிறார்’ – ‘முன்னாள் தலைவர்’ குறித்து சாஹிட் கருத்து!
கோலாலம்பூர் - முந்தைய தவறுகளை உணர்வதற்காக தான் 'முன்னாள் தலைவர்' நீண்ட ஆயுளுடன் இருப்பதாக துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியிருப்பதாக உத்துசான் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
மேலும், அல்லா நிச்சயமாக அந்த...
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றம் : அம்னோவுக்கு கைமாறினால் சாஹிட் இந்திய வாக்குகளை இழக்கலாம்
பாகான் டத்தோ - அண்மைய சில நாட்களாக தமிழ் ஊடகங்களில் அடிக்கடி இடம்பெறும் சட்டமன்றத் தொகுதி ஊத்தான் மெலிந்தாங். பாரம்பரியமாக மஇகா போட்டியிட்டு வந்துள்ள தொகுதி.
இந்தத் தொகுதியை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு...
சாஹிட் – லியோவ் இடையில் மசீச பிரதிநிதிகள் குறித்து மோதல்
கோலாலம்பூர் – கடந்த சில நாட்களில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மசீசவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியது தேசிய முன்னணி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மசீசவுக்கும் அம்னோவுக்கும்...
சைருலை நாடு கடத்தும் வழிகளை யோசித்து வருகிறோம் – சாஹிட் பதில்!
கோலாலம்பூர் - கடந்த 3 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும், அல்தான்துயா கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் காவலர் சைருல் அசார் உமாரை, நாடுகடத்தி மலேசியா கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அரசாங்கம் யோசித்து...
விசாரணைக்குள்ளான சிஐடி தலைவர் விடுப்பு எடுக்கத் தேவையில்லை: சாஹிட்
கோலாலம்பூர்- ஆஸ்திரேலிய வங்கியில் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வைத்திருந்ததற்காக, விசாரணை செய்யப்பட்டு வரும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ வான் அகமட் நஜுமுடின் முகமட், விசாரணை முடியும் வரை...
சாஹிட்டின் மருமகன் ஒவ்வாமையால் இறந்தார் – நீதிமன்றத்தில் தகவல்!
கோலாலம்பூர் - துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியின் மருமகன் சையத் அல்மான் ஜைன, பல் சிகிச்சையின் போது மரணமடைந்ததற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை தான் என கோலாலம்பூர் அமர்வு...
“அரசாங்கத்தை ஆதரியுங்கள்” – தைப்பூச விழாவில் சாஹிட் ஹாமிடி உரை
பத்துமலை - நேற்று புதன்கிழமை காலையில் பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக பத்துமலைக்கு வருகை மேற்கொண்ட துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, இந்தியர்கள் அரசாங்கத்துடனான கருத்து...
அன்வாரை முன்கூட்டியே நீதிமன்றம் விடுதலை செய்தால் அம்முடிவை அரசாங்கம் மதிக்கும்
ஷா ஆலாம் – தற்போது சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் ஜூன் 11-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ வான் அசிசா அறிவித்திருக்கிறார்.
அதன் தொடர்பில் இன்று...