Tag: அகமட் சாஹிட் ஹமீடி
விரைவில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதியக் கடப்பிதழ்: சாஹிட்
கோலாலம்பூர் - பழைய அம்சங்களுடன் கூடிய 81,000 மலேசியக் கடப்பிதழ்கள் மிக விரைவில் விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்றும், அதன் பிறகு பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய புதியக் கடப்பிதழ்கள் மலேசியர்களுக்கு வழங்கப்படும் என்றும்...
ஜோகூரில் கொல்லப்பட்ட நபர் ‘இரகசிய கும்பல்’ தலைவன்: சாஹிட்
கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நபர் 'இரகசிய கும்பல்' ஒன்றின் தலைவன் என துணைப்...
ஜோகூர் சுல்தான் சாஹிட் சந்திப்பு!
ஜோகூர் பாரு – ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார், நேற்று திங்கட்கிழமை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடியை தனது இஸ்தானா பிளாங்கி அரண்மனையில் சந்தித்தார்.
நேற்று...
சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான்: சாஹிட்
கோலாலம்பூர் - வெவ்வேறு அரசியல் பார்வைகள் இருந்தாலும் கூட, சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.
நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற சபாநாயகர்...
தேசியப் பதிவிலாகா முத்திரையுடன் போலி விண்ணப்பாரங்கள்!
கோலாலம்பூர் - பினாங்கில் நாடற்றவர்களுக்கு தேசியப் பதிவிலாகாவின் முத்திரையுடன் கூடிய போலி விண்ணப்ப பாரங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
கடந்த வாரம், மலேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யும்...
சீனப் பெருநாளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் – சாஹிட் கூறுகிறார்!
பாகன் டத்தோ - சீனப் பெருநாளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் வரப்போவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
"மறக்காதீர்கள்.. நமது பெருநாள், சீனப் பெருநாளுக்குப் பிறகு வரப்போகிறது. வாக்காளர்கள்...
தாய்லாந்திலிருந்து தப்பிய 20 கைதிகள் மலேசியாவில் புகுந்திருக்கின்றனரா?
கோலாலம்பூர் - தாய்லாந்து சாடாவ், குடிநுழைவு தடுப்புக் காவலில் இருந்து தப்பிய 20 உய்குர் கைதிகள், மலேசியாவிற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து உறுதியானத் தகவல்கள் இன்னும் தெரியவில்லை என மலேசியா தெரிவித்திருக்கிறது.
இது குறித்து...
பக்காத்தான் ஹராப்பானின் பதிவை நான் தாமதிக்கவில்லை: சாஹிட்
கோலாலம்பூர் - எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானின் பதிவை சங்கங்களின் பதிவிலாகா தாமதப்படுத்துவதற்குத் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை உள்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி மறுத்திருக்கிறார்.
நேற்று திங்கட்கிழமை உள்துறை அமைச்சிற்குச்...
சாஹிட்டைச் சந்திக்கச் சென்ற பக்காத்தான் தலைவர்கள் ஏமாற்றம்!
புத்ராஜெயா - பக்காத்தான் கூட்டணிக்கு, சங்கங்களின் பதிவிலாகா இன்னும் அனுமதியளிக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்ப இன்று திங்கட்கிழமை பக்காத்தான் தலைவர்கள் புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சின் அலுவலகத்திற்குச் சென்றனர்.
இன்று காலை 10.45...
அன்வாரைச் சந்தித்தார் துணைப் பிரதமர்!
கோலாலம்பூர் - தலைநகர் பொது மருத்துவமனையில் தோள்பட்டை அறுவைச் சிகிச்சை முடிந்து, தற்போது குணமடைந்து வரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை, பிரதமர் நஜிப் சந்தித்ததைத் தொடர்ந்து, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும்...