Tag: அசாம் பாகி (எம்ஏசிசி)
அசாம் பாக்கி : பல் முனைகளிலும் தாக்குதல் – விடுமுறையில் செல்வாரா?
புத்ரா ஜெயா : பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கிக்கு எதிராகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.
இதைத் தொடர்ந்து பல்முனைகளிலும் அவருக்கு எதிரான...
அசாம் பாக்கி ஊழல் புகார்களினால் பதவி இழப்பாரா?
புத்ரா ஜெயா : வேலையே பயிரை மேய்ந்த கதையாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கியே தற்போது ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டுள்ளார்.
மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றில்...
பணம் பெற்று கட்சித் தாவும் அரசியல்வாதிகளை மட்டுமே விசாரிக்க முடியும்!
கோலாலம்பூர்: சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் பணம் பெற்று, கட்சி விட்டு கட்சித் தாவும் அரசியல்வாதிகளை விசாரிக்க மட்டுமே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செயல்படும்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறுகையில், அரசியல்...
எம்ஏசிசி விசாரணைகளில் பிரதமரின் தலையீடு இல்லை!
கோலாலம்பூர்: எந்தவொரு ஊழல் வழக்கிலும் தலையிடப்போவதில்லை என்று பிரதமர் மொகிதின் யாசின் உறுதியளித்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.
"அரசியல் தலைவர்கள் அல்லது அரசாங்க அதிகாரிகள்...
காவல் துறை தலைவரின் குற்றச்சாட்டுக்கு எம்ஏசிசி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மலேசிய காவல் துறையில் தவறான அமைப்புகள் மற்றும் ஊழல் பிரச்சனை குறித்து அமைதியாக இருக்க வேண்டாம் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங்...
அன்வார், ஊழல் தடுப்பு ஆணையர் அசாம் பாக்கியைச் சந்திக்கிறார்
புத்ரா ஜெயா : நாளை திங்கட்கிழமை (மார்ச் 22) அன்வார் இப்ராகிம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ அசாம் பாக்கியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பை அசாம் பாக்கியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாளை...
எம்ஏசிசி: 80 மில்லியன் சம்பந்தப்பட்ட 730 வங்கிக் கணக்குகள் முடக்கம்
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 80 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 730 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளது. அத்துடன் மக்காவ் மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் சுமார் 5...
ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் இனி மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு
கோலாலம்பூர் : நாட்டில் ஊழலைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் நியமனத்தில் இனி புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஆதரவு இருந்தால்...
குவான் எங்கின் குற்றச்சாட்டு நியாயமற்றது- எம்ஏசிசி
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தொழில் ரீதியாக வெளிப்படையானது என்று தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார். முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியது நியாயமற்றது என்றும்...
பிரதமர் குரல் பதிவு: சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு
மொகிதின் யாசினின் குரலுக்கு ஒத்ததாக இருக்கும் குரல் பதிவு குறித்த ஆரம்ப அறிக்கையை எம்ஏசிசி சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளது.