Home Tags அசிலா ஹாட்ரி (அல்தான்துன்யா குற்றவாளி)

Tag: அசிலா ஹாட்ரி (அல்தான்துன்யா குற்றவாளி)

அல்தான்துயா ஷாரிபு கொலைக் குற்றவாளி சிருல் அசார் ஆஸ்திரேலியா குடிநுழைவுத் துறையிலிருந்து விடுதலை

கோலாலம்பூர்: மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி சிருல் அசார் உமார் மீண்டும் நாட்டிற்குள் திரும்ப கொண்டு வருவதற்கான...

அல்தான்துன்யா: அசிலா ஹாத்ரியின் வாக்குமூலத்தை மறுத்து நஜிப் பள்ளிவாசலில் சத்தியம் செய்தார்!

அசிலா ஹாத்ரியின் சத்தியப்பிரமாணத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, நஜிப், கம்போங் ஜாமேக் பள்ளிவாசலில் சத்தியம் உச்சரித்தார்.

“அசிலாவை நான் சந்தித்ததில்லை!”- துன் மகாதீர்

அல்தான்துன்யா ஷாரிபுவைக் கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், அசிலா ஹாட்ரியை தாம் சந்தித்ததில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

“முக்கியப் புள்ளி ஒருவரை சந்திக்க அசிலா சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டது முற்றிலும் பொய்!”-...

முக்கியப் புள்ளி ஒருவரை சந்திக்க அசிலா சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டது முற்றிலும் பொய் என்று மலேசிய சிறைத் துறை தெரிவித்துள்ளது.

அசிலாவின் சத்தியப்பிரமாணம் விசாரிக்கப்பட வேண்டும்!- மூசா ஹசான்

அல்தான்துன்யா ஷாரிபு கொலை வழக்கில் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டதாக அசிலா ஹாத்ரி கையெழுத்திட்ட சத்தியப்பிரமாணம் குறித்து காவல் துறை விசாரிக்க வேண்டும் என்று மூசா ஹசான் அழைப்பு விடுத்துள்ளார்.

மரணத் தண்டனைக்கு காத்திருக்கும் அசிலாவை சிறைக்கு வெளியே சந்தித்த அந்த முக்கியப் புள்ளி யார்?

மரண தண்டனைக்காக காத்திருக்கும் அசிலா ஹாட்ரி, முக்கியப் புள்ளி ஒருவரை பிப்ரவரி மாதத்தில் காஜாங் சிறைக்கு வெளியே சந்தித்ததாக வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.

“அல்தான்துன்யாவை நான் கொல்லச் சொன்னேனா? அசிலா, அரசாங்கம் தொடுக்கும் கட்டுக்கதை!”- நஜிப்

அல்தான்துன்யா ஷாரிபுவை கொலை செய்ய உத்தரவிடப்பட்டதாக முன்னாள் காவல் துறையின் சிறப்பு அதிரடி பிரிவுக் குழு உறுப்பினர் அசிலா ஹாட்ரி கூறிய குற்றச்சாட்டுகளை நஜிப் ரசாக் மறுத்துள்ளார்.

நஜிப், அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம்!

நஜிப் அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அல்தான்துன்யா கொலைக் குற்றவாளி சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் மேல் முறையீடு!

கோலாலம்பூர் – மங்கோலிய அழகி அல்தான்துன்யா ‌ஷாரிபு கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அசிலா ஹாட்ரி தனது தண்டனைக்கு எதிராக சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் மேல் முறையீடு செய்திருக்கின்றார். இந்த...