Tag: அதிமுக
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!
சென்னை - அதிமுக சட்டமன்ற குழுவின் புதிய தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதம் ஆளுநரிடம் மாலைக்குள் வழங்கப்பட இருக்கிறது.
செங்கோட்டையனை பொதுச்செயலாளராக ஆக்க சசிகலா திட்டமா?
சென்னை - உச்சநீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக அமைந்துவிட்டதால், ஏற்கனவே திட்டமிட்டிருந்ததன் படி, அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டயனை நியமிக்க சசிகலா தரப்பு முயற்சி செய்துவருவதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.
கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில்...
மேலும் 1 நாடாளுமன்ற உறுப்பினர், 1 சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு!
சென்னை - (பிப்ரவரி 13 - மலேசிய நேரம் இரவு 11.30 நிலவரம்) சசிகலா, பன்னீர் செல்வம் இடையிலான போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக, மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினர்...
கூவத்தூர் விடுதியிலேயே தங்குகிறார் சசிகலா!
சென்னை - இன்று திங்கட்கிழமை மூன்றாவது முறையாக அதிமுகவில் தன்னை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க கூவத்தூரில் உள்ள கோல்டன் பே உல்லாச விடுதிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா,...
கூவத்தூர் விடுதியில் நுழைந்த அவசர ஊர்தி – என்ன நடக்கிறது?
சென்னை - அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் கோல்டன் விடுதி நோக்கி மருத்துவக் குழுவினருடன் அவசர ஊர்தி நுழைந்ததால், அப்பகுதியில் பரபரப்பு தொற்றியிருக்கிறது.
மேலும் செய்திகள் தொடரும்..
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு!
சென்னை - இன்றைய தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்ந்து பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் (படம்) இன்றிரவு பன்னீர் செல்வம் இல்லம் வந்து அவரது அணியில் இணைந்திருக்கின்றார்.
இதனைத்...
“சென்னை சிறையையும் பார்த்து விட்டேன்! பெங்களூரையும் பார்த்து விட்டேன்! எதற்கும் அஞ்சமாட்டேன்” சசிகலா போர்முகம்!
கூவத்தூர் - சென்னையை அடுத்துள்ள கூவத்தூரிலுள்ள கோல்டன் பே விடுதிக்கு வந்து அங்குள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியதோடு அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்த சசிகலா தனது உரைகளில் மன உறுதியையும், போர்முகத்தையும்...
மீண்டும் கூவத்தூர் நோக்கி சசிகலா! பன்னீருக்கு இதுவரை 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
சென்னை - (மலேசிய நேரம் மாலை 6.30 மணி நிலவரம்) "ஒரு பெண்மணி அரசியலில் ஈடுபடுவது என்பது மிகச் சவாலான ஒன்று. ஜெயலலிதா அனுபவித்த சவால்களை நான் பார்த்திருக்கிறேன். அதே போன்ற நெருக்கடிகள்...
நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜாவும் பன்னீருக்கு ஆதரவு!
சென்னை - திருவண்ணாமலை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா பன்னீர் செல்வத்துக்கு நேற்றிரவு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் வனரோஜாவின் வரவு அவரது...
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவும் பன்னீர் பக்கம் சாய்ந்தார்!
சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.00 மணி நிலவரம்) அதிமுக சார்பிலான திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா (படம்) சற்று முன் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் வந்து அவருடைய அணியில் இணைவதாக...