Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

‘எனக்கும் மாமன்னருக்கும் இடையிலான சந்திப்பு, பிறருக்கு தெரிய அவசியமில்லை’

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு போதுமான ஆதரவு கிடைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மாமன்னருடன் அவர் நடத்திய சந்திப்பை மற்றவர்கள் விரிவாக அறிந்து கொள்ளத் தேவையில்லை...

அன்வாருக்கு பெரும்பான்மை இருக்க வாய்ப்பில்லை!- மகாதீர்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வலுவான ஆதரவு இருப்பதாக நம்பவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். "ஆரம்பத்தில் இருந்தே அன்வார் தனக்கு வலுவான ஆதரவு...

அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளித்தார்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு இன்று சாட்சியமளிக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு வந்திருந்தார். புக்கிட் அமான் துணை...

செல்லியல் பார்வை : அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்

https://www.youtube.com/watch?v=XEaCOwyyEAQ செல்லியல் பார்வை | Exciting political events that unfolded on 13 October 2020 | அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள் ("அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்"...

செல்லியல் காணொலி : அன்வாருக்கு 30 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

https://www.youtube.com/watch?v=AmoD5c1JksQ கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை 30 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாக அமானா கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் காலிட் சமாட் தெரிவித்துள்ளார். காலிட் சமாட் ஷா ஆலாம்...

அக்டோபர் 16-இல் அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளிப்பார்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நாளை புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார். அவர் அடுத்த பிரதமராகி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குறித்து வாக்குமூலம்...

வேண்டியதை அன்வார் கொடுத்தால் இணைந்து பணியாற்ற அம்னோ தயாராகும்

கோலாலம்பூர்: கட்சிக்குள் உள்ள அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியடையச் செய்யக்கூடிய ஒரு சூத்திரம் பிகேஆர் தலைவரிடம் இருந்தால், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் ஒத்துழைக்க அம்னோ தயாராக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தான் விரும்பியதைக் கொடுக்க முடியும்...

செல்லியல் பார்வை காணொலி : அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்

https://www.youtube.com/watch?v=XEaCOwyyEAQ செல்லியல் பார்வை | Exciting political events that unfolded on 13 October 2020 | அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள் கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் அக்டோபர்...

‘நான் யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை’ -மகாதீர்

கோலாலம்பூர்: பிரதமர் வேட்பாளராக எந்தவொரு நபருக்கும் எந்த ஆதரவையும் தாம் வழங்கவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். தாம் நிறுவிய பெஜுவாங் கட்சி எந்தவொரு கட்சியுடனும், தனிநபருடனும் எந்த தொடர்பில்...

நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்கும் தலைவர்களுடன் எந்த சமரசமும் இல்லை!

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்கள் எப்போதும் போல வழக்கைச் சந்திப்பார்கள் என்றும், பிரதமராக அவரை ஆதரிப்பதற்கான இவ்வழக்குகள் பரிமாற்றமாக இது இருக்காது என்றும் கூறினார். அவர் உருவாக்க...