Tag: அமெரிக்க பங்கு சந்தை
1 டிரில்லியன் சாதனையிலிருந்து சரிந்த ஆப்பிள்
நியூயார்க் - கடந்த 2018-ஆம் ஆண்டில் பங்குச் சந்தை மதிப்பில் 1 டிரில்லியன் டாலர் (1000 பில்லியன் டாலர்) என்ற உச்சத்தை அடைந்த ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலைகள் கடந்த இரண்டு நாட்களாக...
மலேசியப் பங்குச் சந்தை சரிவு
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து இன்று மலேசியப் பங்கு சந்தை 50 புள்ளிகளுக்கும் மேலாக சரிவு கண்டது.
இன்று மாலை 5.00 மணியளவில் மலேசியப் பங்குச்...
அமெரிக்க பங்கு சந்தை 610 புள்ளிகள் வீழ்ச்சியுடன் நிறைவு!
நியூயார்க் - பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பொது வாக்கெடுப்பு மூலம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலகம் எங்கிலும் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன.
அமெரிக்க பொருளாதாரத்தின் நிர்ணய சக்தியாகவும், உலக நாடுகளின் பங்கு சந்தைகளை...
அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது!
நியூயார்க் - இன்று காலை அமெரிக்க பங்கு சந்தை தொடங்கியபோது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கு பொதுவாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர், என்ற செய்தியைத் தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது.
மற்ற...
13 ஆண்டுகளில் முதல் முறையாக வருவாயில் வீழ்ச்சி – கவலையில் ஆப்பிள்!
நியூயார்க் - உலக சந்தையில் கடந்த 13 ஆண்டுகால ஐபோன் விற்பனையில் கோலோச்சி வந்த ஆப்பிள் நிறுவனம், முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளது.
இது குறித்து நேற்று செவ்வாய்கிழமை அந்நிறுவனம் வெளியிட்ட காலாண்டு விற்பனை...
அமெரிக்க பங்கு சந்தை 391 புள்ளிகள் வீழ்ச்சி! எண்ணெய் விலை இறக்கம் – சீனா...
நியூயார்க் – நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தை 400 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது, உலகமெங்கிலும் பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அண்மையில் எண்ணெய் விலைகள் கடுமையாக இறக்கம் கண்டது – சீனாவில் பங்குச்...