Home Featured வணிகம் அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது!

அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது!

1071
0
SHARE
Ad

New York Stock Exchangeநியூயார்க் – இன்று காலை அமெரிக்க பங்கு சந்தை தொடங்கியபோது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கு பொதுவாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர், என்ற செய்தியைத் தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது.

மற்ற சில நாடுகளின் பங்கு சந்தைகளும் சரிந்துள்ளன. இதற்கிடையில், பிரிட்டனின் நாணயமான பவுண்ட் என்றுமில்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற நாணயங்களின் மதிப்பும் சரிந்தன.