Home Tags ஐரோப்பிய ஒன்றியம் பொது வாக்கெடுப்பு

Tag: ஐரோப்பிய ஒன்றியம் பொது வாக்கெடுப்பு

அமெரிக்க பங்கு சந்தை 610 புள்ளிகள் வீழ்ச்சியுடன் நிறைவு!

நியூயார்க் - பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பொது வாக்கெடுப்பு மூலம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலகம் எங்கிலும் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. அமெரிக்க பொருளாதாரத்தின் நிர்ணய சக்தியாகவும், உலக நாடுகளின் பங்கு சந்தைகளை...

ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து வெளியேறுமா?

இலண்டன் - கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் மூலம், பெரும்பான்மையான ஸ்காட்லாந்து மக்கள், பிரிட்டனில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடிவு செய்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான...

அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது!

நியூயார்க் - இன்று காலை அமெரிக்க பங்கு சந்தை தொடங்கியபோது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கு பொதுவாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர், என்ற செய்தியைத் தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது. மற்ற...

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இராஜினாமா!

இலண்டன் - பொது வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது இன்று உறுதியானது. 52 சதவீத மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் 48 சதவீத மக்கள் நீடிக்க...

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு: குறுகிய பெரும்பான்மையில் பிரிட்டன் நீடிக்கக்கூடும்!

இலண்டன்: நேற்று நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்ற பிரதமர் டேவிட் கெமரூனின் பிரச்சாரத்திற்கு ஏற்ப, மிகக் குறுகிய பெரும்பான்மையில்  பிரிட்டன்...

ஐரோப்பிய ஒன்றியம்: நீடிப்பதா? வெளியேறுவதா? – வாக்குப் பதிவு வெள்ளத்தால் பாதிப்பு!

இலண்டன் - பிரிட்டன் முழுவதும் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொது வாக்கெடுப்பு பெருமளவில் பாதிப்படைந்தது. பல வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டு, அதற்குப்...

பிரிட்டன் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் வரலாற்றுபூர்வ நாள்!

இலண்டன் - இன்று ஜூன் 23ஆம் தேதி, பிரிட்டனின் வாக்காளர்கள் பொது வாக்கெடுப்புக்குச் செல்கின்றனர், அடுத்த அரசாங்கத்தையோ, நாடாளுமன்றத்தையோ தேர்ந்தெடுப்பதற்காக அல்ல! பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம்... மாறாக, ஐரோப்பிய யூனியன்...

ஜூன் 23: பிரிட்டனின் “உள்ளே-வெளியே” போராட்டம்! சில சுவைத் தகவல்கள்!

இலண்டன் - ஐரோப்பிய யூனியன் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளே இருப்பதா - வெளியே செல்வதா - என்ற கேள்வியோடு, பொதுவாக்கெடுப்புக்கு பிரிட்டன் மக்கள் வாக்குச் சாவடிகளை நோக்கிச் செல்லப் போகும் நாள்...

நாடாளுமன்ற உறுப்பினர் கொலையைத் தொடர்ந்து ‘ஐரோப்பிய யூனியன்’ விவகார பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்டன!

இலண்டன் - நேற்று சுடப்பட்டு மாண்ட பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸ் மரணத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதா இல்லையா என்பது குறித்த பிரச்சாரங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கணவர் பிரெண்டனுடன்...

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு : சரிகிறது பிரிட்டிஷ் நாணய மதிப்பு!

இலண்டன் - எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நாணயமான ஸ்டெர்லிங் பவுண்ட்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து...