Home Tags அம்னோ பொதுப் பேரவை

Tag: அம்னோ பொதுப் பேரவை

அம்னோ : போட்டியில்லை தீர்மானத்திற்கு சங்கப் பதிவிலாகா அனுமதி

கோலாலம்பூர் : தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியில்லை என அம்னோ பொதுப் பேரவை நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என சங்கப் பதிவிலாகா தெரிவித்திருப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான்...

கட்சி முடிவு என்பதால், வெளியேறுவதற்கு பிரச்சனை இல்லை!- தாஜுடின், இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்: அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், நேரம் வரும்போது அரசாங்க நிறுவனத்திலிருந்து விலகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். கட்சியின் போராட்டம் அரசாங்கம் வழங்கிய நிலைப்பாட்டை விட மிகப் பெரியது...

மறைமுகமாக அனுவார் மூசாவை பதவி விலகக் கோரிய சாஹிட்!

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விலக சவால் விடுத்துள்ளார். அவரை கட்சியை நாசமாக்குபவர் என்று முத்திரை குத்திய அவர், அம்னோவை முதுக்குப் பின்னால் இருந்து...

அரசாங்கத்திலிருந்து அம்னோ ஆகஸ்டு மாதத்தில் வெளியேறலாம்!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான சரியான தேதி எப்போது என்பதை, அம்னோ உச்சமன்றம் நிர்ணயிக்க வேண்டுமென அம்னோ பொதுப் பேரவையில் முடிவு செய்யப்பட்டது. நேற்று முடிவடைந்த இரண்டு நாட்கள் நீடித்த அம்னோ பொதுக்...

பிரதமர் பதவி அம்னோ, தேமுவுக்கு சொந்தமானது!

கோலாலம்பூர்: பிரதமர் பதவி அம்னோ மற்றும் தேசிய முன்னணிக்கு சொந்தமானது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் வலியுறுத்தினார். அம்னோ பொதுக் கூட்டத்தில் தனது முக்கிய உரைக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

பெர்சாத்து ஓர் “ஒட்டுண்ணி” என அம்னோ புத்ரி தலைவர் சாடல்!

கோலாலம்பூர்: பெர்சாத்து  ஓர் "ஒட்டுண்ணி" என்று அம்னோ புத்ரி தலைவர் சாஹிடா சாரிக் கான் கூறியுள்ளார். மேலும் அம்னோ அதற்கு “உரமாக” செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நடைபெறும்...

பெர்சாத்துவுடனான உறவு குறித்து இப்போது விவாதிக்க தேவையில்லை

கோலாலம்பூர்: பெர்சாத்து உடன் அம்னோ ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் குறித்து அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் ஷாஹிடான் காசிம் கேள்வி எழுப்பியுள்ளார். அம்னோ ஆண்டு பொதுக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெர்லிஸ்...

அம்னோ அதன் உண்மையான எதிரிகளை கட்சிக்குள்ளேயே கண்டறிய வேண்டும்

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தனது கட்சி புரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய விஷயங்களை அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் பட்டியலிட்டுள்ளார். அம்னோ அதன் உண்மையான எதிரிகள் யார்...

தவறான வழியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதை நிறுத்த வேண்டும்

கோலாலம்பூர்: பெர்சாத்துவில் பெரும்பான்மையைப் பெருக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கேட்டுக் கொண்டார். இன்று அம்னோவின்...