இன்று அம்னோவின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முகமட், மலேசியாவின் அரசியல் நிலமையை சரிசெய்ய வேண்டும் என்று கூறினார்.
“அதிகாரத்தில் இருக்க அவசரநிலையைப் பயன்படுத்துவதற்கான நிலைகள் இல்லாமல். நம் அரசியல் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்பை பாலாக்கும் ஒழுக்கக்கேடான அரசியல் சதுரங்க விளையாட்டுக்கள் எதுவும் இல்லாமல், ” என்று அவர் கட்சியின் மகளிர், புத்ரி மற்றும் இளைஞர் பிரிவுகளின் கூட்டத்தை தொடக்கி வைத்த போது கூறினார்.
Comments