Home நாடு அம்னோ : போட்டியில்லை தீர்மானத்திற்கு சங்கப் பதிவிலாகா அனுமதி

அம்னோ : போட்டியில்லை தீர்மானத்திற்கு சங்கப் பதிவிலாகா அனுமதி

484
0
SHARE
Ad
அகமட் மஸ்லான்

கோலாலம்பூர் : தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியில்லை என அம்னோ பொதுப் பேரவை நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என சங்கப் பதிவிலாகா தெரிவித்திருப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

அம்னோ அமைப்பு விதிகள் எதனையும் அந்தத் தீர்மானம் மீறவில்லை என்றும் சங்கப் பதிவிலாகா அதிகாரிகள் தெரிவித்ததாகவும் துணை நிதி அமைச்சருமான அகமட் மஸ்லான் தெரிவித்தார்.