Tag: அகமட் மஸ்லான்
அம்னோ : போட்டியில்லை தீர்மானத்திற்கு சங்கப் பதிவிலாகா அனுமதி
கோலாலம்பூர் : தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியில்லை என அம்னோ பொதுப் பேரவை நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என சங்கப் பதிவிலாகா தெரிவித்திருப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான்...
அகமட் மஸ்லான் : குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவரா?
கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர்மீது அதிகரித்த நம்பகத்தன்மையும், எதிர்பார்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து வருகின்றன.
முன்னாள் பிரதமர் மொகிதின் யாசினை கொவிட் மீதான தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக...
அகமட் மஸ்லான், நஜிப்பிடம் 2 மில்லியன் பெற்றதற்காக குற்றச்சாட்டுகள்
கோலாலம்பூர் : அம்னோவின் தலைமைச் செயலாளரும் ஜோகூர், பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினருமான அகமட் மஸ்லான் (படம்), முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து 2 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றது தொடர்பில்...
அரசாங்கத்தை கைப்பற்ற சத்தியப் பிரமாணங்கள் சேகரிக்கப்பட்டது உண்மை!
கோலாலம்பூர்: அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான ஆதரவைப் பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சத்தியப் பிரமாணங்கள் சேகரிக்க முயற்சிகள் நடந்ததாக அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஒப்புக் கொண்டார்.
மலேசியா போஸ்ட் செய்தித் தளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட...
நாடாளுமன்றம், சட்டமன்றம் மீண்டும் தொடரப்பட வேண்டும்- அம்னோ
கோலாலம்பூர்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கூட வேண்டும் என்றும், அதற்கான இடைநீக்கத்தை நீக்குமாறும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்த அம்னோ ஒப்புக் கொண்டது.
அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இதற்கான அழைப்பு விடுத்த...
டோமி தோமஸ் மீது அகமட் மஸ்லான் காவல் துறையில் புகார்
கோலாலம்பூர்: அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் புத்தகம் தொடர்பாக நேற்று காவல் துறையில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.
டோமி தோமசின் கூற்றுகள் நாட்டின் வரலாற்றையும்,...
அகமட் மஸ்லான் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்
கோலாலம்பூர்: அம்னோ பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான், மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட அவசரநிலைகளில் இருந்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
பத்து குலாம் அம்னோ தொகுதிச் செயலாளர் முசாபர் குலாம் முஸ்தாக்கிமிடமிருந்து இந்த...
அம்னோ: ஆண்டு கூட்டம் நடைபெறுமா என்பதை விரைவில் கட்சி அறிவிக்கும்
கோலாலம்பூர்: அவசரநிலை அறிவிப்பு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றை தொடர்ந்து மாத இறுதியில் திட்டமிடப்பட்ட, அம்னோ ஆண்டு பொதுக் கூட்டம் தொடரப்படுமா இல்லையா என அம்னோ முடிவு செய்யும்.
"இன்னும் சில நாட்கள்...
உயர் படித்தவர்கள் மட்டுமே பொதுத் தேர்தலில் அவசியத்தை உணர முடியும்
கோலாலம்பூர்: பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தை உயர் படித்தவர்களுக்கு மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
"பொதுத் தேர்தலின் அவசியம் ஏனென்றால் பல...
அகமட் மஸ்லானின் கூற்று கட்சியின் நிலைப்பாடு அல்ல!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர்கள் சம்பந்தமான பல நீதிமன்ற வழக்குகளைத் தொடர்வதால், அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கம் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக அகமட் மஸ்லான் அண்மையில் கூறியிருந்ததை கைரி ஜமாலுடின் சாடியுள்ளார்.
அம்னோவைப் பிரதிநிதிப்பது போல...