Home Tags அம்னோ மகளிர்

Tag: அம்னோ மகளிர்

நஜிப்பின் சொத்துக்களை முடக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் – அனினா அதிரடி!

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் லங்காவி அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர் அனினா சாடுடின். 2.6 பில்லியன் நன்கொடையாக பெறப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு நஜிப் மீது...

கட்சிக்காக நஜிப் பதவி விலக வேண்டும் – அம்னோ மகளிர் தலைவர்

கோலாலம்பூர் - கட்சிக்காகவும், மலேசியர்களுக்காகவும் அம்னோ தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் பதவி விலக வேண்டும் என்று கோபெங் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் ஹனிடா ஒஸ்மான் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும்...

“அனினாவின் தைரியத்தை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்” – மகாதீர்

கோலாலம்பூர்- அண்மையில் அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் லங்காவி மகளிர் பிரிவு உறுப்பினரான அனினா சாவ்டுடினின் தைரியத்தை எண்ணி தாம் பெருமிதம் கொள்வதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். "நாட்டின் உயர்நிலை...

தேச நிந்தனை சட்டம் தேவை – அம்னோ மகளிர் திட்டவட்டம்

கோலாலம்பூர், நவம்பர் 10 - தேசநிந்தனைச் சட்டத்தை நிறுத்துவதற்கோ அல்லது திருத்தம் செய்வதற்கோ எதிராக அம்னோ மகளிர் அணி தேசிய அளவில் மக்களிடம் சென்று கையெழுத்து வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த பிரசாரம்...

நஜிப்பின் புதிய செயலாளர் நியமனத்திற்கு அம்னோ மகளிர் பாராட்டு!

கோலாலம்பூர், ஜன 7 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் புதிய அரசியல் செயலாளராக டத்தோ நோர்ஹாயாடி ஆன் (படம்) நியமிக்கப்பட்டிருப்பது குறித்து அம்னோ மகளிர் பிரிவு தங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது. இது...

உயர் பதவிகள் ஏற்கும் தகுதி எங்களுக்கு இல்லையா? – அம்னோ மகளிர் பிரிவு கேள்வி

கோலாலம்பூர், டிச 4 - அரசாங்க நிறுவனங்களிலும், அரசு சார்ந்த நிறுவனங்களிலும், மாநில் அம்னோ தொடர்புக் குழுக்களிலும் மகளிருக்கு அதிக இடங்கள் வேண்டும் என்று அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷரிசாட் அப்துல்...