Tag: அருட்செல்வன்
“சிலாங்கூர் காவல் துறை மீது நம்பிக்கை இழந்து விட்டோம், புக்கிட் அமான் விசாரிக்க வேண்டும்!”-...
ரவாங் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை புக்கிட் அமான், எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எஸ்.அருட்செல்வன் கேட்டுக் கொண்டார்.
“பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் நாட்டை ஆளுவதில் கவனம் செலுத்த வேண்டும்!”- பிஎஸ்எம்
நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதை விடுத்து நாட்டை ஆள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் கூறியுள்ளார்.
செமினி: போட்டியிடுவதா இல்லையா – வார இறுதியில் முடிவு!
செமினி: வருகிற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில், மலேசிய சோசியலிஸ் கட்சி (PSM) களம் இறங்குமா இல்லையா என்பதை இவ்வார இறுதியில் நடக்க இருக்கும் கட்சி...
14-வது பொதுத்தேர்தல்: 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிஎஸ்எம்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி அறிவித்திருக்கிறது.
இது குறித்து பிஎஸ்எம் கட்சியின் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் இன்று...
அருட்செல்வன் காவல் துறை தடுப்புக் காவலில் இருந்து விடுதலை
கோலாலம்பூர், பிப்ரவரி 21 – எதிர்பார்த்தபடி மலேசிய சோஷலிஸ்ட் கட்சித் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் நேற்று காவல் துறை ஜாமீனோடு மாலை மணி 5.40 அளவில் விடுதலை செய்யப்பட்டார்.
வியாழக்கிழமை இரவு அவர் காவல்...
சோஷலிஸ்ட் கட்சி தலைமைச் செயலாளர் அருட்செல்வனை காவலில் வைக்க நீதிமன்றம் மறுப்பு – இன்று...
கோலாலம்பூர், பிப்ரவரி 20 – நேற்று கைது செய்யப்பட்ட மலேசிய சோஷலிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வனை தொடர்ந்து காவலில் வைக்க காவல் துறையினர் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூரிலுள்ள கீழ்நிலை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றம்...