Home Tags ஆந்திரா

Tag: ஆந்திரா

செம்மரக்கடத்தல் வழக்கில் விடுதலையாகாவிட்டால் தற்கொலை செய்வேன் – நடிகை நீத்து அகர்வால்!

ஆந்திரா, மே 18 - செம்மரக்கடத்தல் வழக்கில் ஐதராபாத்தில் கைதான தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். இதன்படி அவர் கர்னூல் மாவட்டம் ருத்ரவரம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு...

ஆந்திராவில் 2,400 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு!

ஆந்திரப் பிரதேசம், மே 16 - ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 2,417 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின்...

20 தமிழர்கள் சுடப்பட்ட சம்பவம் ராஜேஷ்குமாரின் திரைக்கதையில் படமாக உருவாகிறது!

பெங்களூரு, ஏப்ரல் 29 - ஆந்திராவில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ’தூக்குமர பூக்கள்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை...

செம்மரம் கடத்தல் தொடர்பாக தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் கைது!

ஆந்திரா, ஏப்ரல் 27 – செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தந்தாக கூறி தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் இன்று கைது செய்யப்பட்டார். செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச்...

20 தமிழர்கள் சுடப்பட்ட விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி!

ஐதராபாத், ஏப்ரல் 23 - ஆந்திர காவல்துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணைக்க உத்தரவிடப்படாதது குறித்து, ஆந்திர அரசிடம் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி வனப்...

செம்மரங்களை கடத்தியதாக மேலும் 61 தமிழர்கள் கைது!

ஆந்திரா, ஏப்ரல் 13 - செம்மரம் கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளிகள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள், 61 தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருப்பதியை அடுத்த சேஷாசலம்...

விஜய் படப்பிடிப்பில் ஆந்திர போலீசார் அதிரடி சோதனை!

நகரி, ஏப்ரல் 11 - ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக கூறி 20 தமிழக தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டு கொன்றனர். மேலும், செம்மரம் கடத்தியவர்களில் இன்னும் பலர் தப்பிச் சென்று அருகில்...

பலியான 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி – கருணாநிதி

சென்னை, ஏப்ரல் 11 - ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

தமிழர்கள் சுடப்பட்ட விவகாரம்: பன்னீர் செல்வத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!

ஐதராபாத், ஏப்ரல் 10 - ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் அம்மாநில காவல்துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...

பலியான 20 தமிழர்களின் குடும்பங்களுக்கும் ஜெயலலிதா, விஜய்காந்த் நிதியுதவி!

சென்னை, ஏப்ரல் 10 - ஆந்திர துப்பாக்கிச் சுட்டில் பலியான 20 தமிழர்களின் குடும்பத்திற்கும் அதிமுக சார்பில் ரூ.2 லட்சமும், தேமுதிக சார்பில் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள்...