Home Tags ஆனந்தன் (கெடா)

Tag: ஆனந்தன் (கெடா)

“விக்னேஸ்வரன் – சரவணன் போட்டியின்றி தேர்வு பெற வேண்டும்” – டத்தோ ஆனந்தன் தீர்மானம்

கூலிம் - ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் முறையே கட்சியின் நடப்பு பதவிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கெடா மாநில மஇகா தலைவர்...

கெடா: மேலும் ஒரு கோயில் இடிக்கப்பட்டது- ஆனந்தன் கண்டனம்!

அலோர் ஸ்டார்: கெடாவில் மேலும் ஒரு கோயில் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 1) இடிக்கப்பட்டுள்ளது. ஜாலான் கோலா கெடா, தாமான் பெர்சாத்துவில் அமைந்துள்ள ஒரு கோயில் இடிக்கப்பட்டதை அடுத்து, கெடா மஇகா தொடர்புக் குழுத்...

கெடா: வழிபாட்டு இல்லங்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்ட ஆதாரங்களை வெளியிட்ட மஇகா

அலோர் ஸ்டார்: கெடா மாநிலத்தில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் போது வழிபாட்டு இல்லங்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களை கெடா மஇகா இன்று பல படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கடிதங்களை வெளியிட்டது. கெடா மந்திரி பெசார்,...

மாநில அரசு நியமனங்களை மஇகா தேசிய முன்னணியிடம் கேட்க வேண்டும்!

அலோர் ஸ்டார்: மஇகா, தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக இருப்பதால், மாநில அரசாங்கத்தில் நியமனம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் எழுப்ப கட்சியின் கூட்டணி வாயிலாகப் பேச வேண்டும் என்று கெடா மந்திரி பெசார்...

‘கெடா மாநில பாஸ் அரசு பேசுவது ஒன்று செய்வதொன்று’- எஸ்.ஆனந்தன்

அலோர் ஸ்டார்: தேசிய கூட்டணி கட்சிகளின் நட்புறவைப் பேணாது, கெடா மாநில பாஸ் கட்சி நட்புறவின் மனப்பான்மையை அவமதிப்பதாக கெடா மாநில மஇகா கூறியது. கெடா மாநில பாஸ் கட்சி சபா மாநில அரசாங்கத்தின்...

மஇகா கெடா மாநிலத்தின் நல்லெண்ண விருந்து

சுங்கைப்பட்டாணி - மஇகா கெடா மாநிலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 1-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிறப்பு நல்லெண்ண விருந்து ஒன்றை நடத்தியது. முன்கூட்டியே திட்டமிடப் பட்ட நிகழ்ச்சி என்றாலும், அன்றைய...

தமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இந்தியர்களுக்கென வெளியிட்ட சிறப்பு தேர்தல் அறிக்கையில், தமிழ் மொழி மீது பற்றும் பாசமும் கொண்ட வாக்காளர்களை ஈர்த்த வாக்குறுதிகளில் ஒன்று "தமிழ்...

கெடா ஆனந்தன் செனட்டரானார்!

அலோர் ஸ்டார் - கெடா மாநில மஇகா துணைத்தலைவரான டத்தோ எஸ்.ஆனந்தன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட கெடா சட்டமன்றம் இன்று முன்மொழிந்தது. நாடாளுமன்ற மேலவையில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் இரண்டு செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள். தேசிய...

கெடா ஆனந்தனுக்கு டத்தோ விருது!

அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தின் மஇகா மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.ஆனந்தனுக்கு (படம்) கெடா மாநில சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மஇகாவின் வழி அரசியலிலும், பொது வாழ்க்கையிலும்...