Tag: இந்தியாவில் வர்த்தகம்
தங்கப் பத்திரம் மற்றும் தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்: மத்திய அரசு அறிமுகம்!
புதுடில்லி - தங்கப் பத்திரம் திட்டம், தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, 2015–16 நிதி ஆண்டுக்கான மத்திய வரவு-செலவுத்...
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் முன்னிலை – சாம்சுங் பின்னடைவு!
புதுடெல்லி, பிப்ரவரி 5 - இந்தியாவில் திறன்பேசிகள் வர்த்தகத்தில் சாம்சங்கை பின்னுக்கு தள்ளி, இந்திய நிறுவனமான மைக்ரோமாக்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.
ஆசிய அளவில் முக்கிய வர்த்தக சந்தைகளான சீனா மற்றும் இந்தியாவில் ஒரே சமயத்தில், சாம்சுங் தனது...
ஒரே மாதத்தில் இந்தியாவில் அந்நிய முதலீடு 21000 கோடியாக உயர்வு!
டெல்லி, ஜனவரி 27 - ஜனவரி மாதத்தில் மட்டும் இந்தியாவில் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 21000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் ஆசிய அளவில் பொருளாதாரத்தில் நீடித்த வளர்ச்சியைப் பெறும் நாடாக இந்தியா, பொருளாதார நிபுணர்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
உணவு பாதுகாப்பில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்கிறது உலக வர்த்தக அமைப்பு!
புது டெல்லி, நவம்பர் 14 - உணவு பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா-அமெரிக்கா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. ஜெனிவா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக வர்த்தக அமைப்பின் மாநாடு ஒன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டின்...
இந்தியாவுடனான வர்த்தகம், பொருளாதார உறவுகளைப் பலப்படுத்த ஐரோப்பா புதிய திட்டம்!
லண்டன், அக்டோபர் 18 - இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஐரோப்பிய ஒன்றியம், தற்போது புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
அதன்படி, இந்தியாவுடனான உறவிற்கு ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின்...
சென்னை உற்பத்தி ஆலையை மூடுகிறது நோக்கியா!
சென்னை, அக்டோபர் 9 - தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இயங்கி வந்த நோக்கியா செல்பேசிகள் தயாரிப்பு ஆலையை நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியா, உலக அளவில் செல்பேசிகள்...
இந்திய வர்த்தகம் மிகக் கடினமான ஒன்று – வெளிநாட்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு!
புது டெல்லி, செப்டம்பர் 14 - இந்தியாவின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் உறுதியற்ற வரிவிதிப்பு முறைகளால், இந்திய வர்த்தகம் மிகக் கடினமான ஒன்றாக மாறி வருகிறது என ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் தலைவர் ஃபுமிகிகோ ஐக் கூறியுள்ளார்....