Home Tags இந்தியா

Tag: இந்தியா

இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம்

மும்பை, ஜூலை 10- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று (ஜூலை 10ம் தேதி) 13 காசுகள் ஏற்றம் காணப்படுகிறது. முன்னதாக நேற்று 47 காசுகள் உயர்வுடன் ரூ.60.14-ஆக முடிந்த இந்திய...

“இந்தியப் பொருட்களுக்கு சீன சந்தையை திறக்கத் தயார்”- சீனப் பிரதமர்

புதுடில்லி, மே 21 - இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் சீனப் பிரதமர்  லீ கெ கியாங் சீன சந்தையில் இந்திய பொருட்களுக்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படும்...

உலகின் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் நகர்களின் மும்பாய்க்கு 6வது இடம்

v:* {behavior:url(#default#VML);} o:* {behavior:url(#default#VML);} w:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} 12.00 Normal 0 false false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மே 10 - பெரும் கோடீஸ்வரர்களைக்கொண்ட உலகின் 10 மாநகர்களில் ஒன்றாக...

இந்தியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் விற்பனை செய்வதை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

வாஷிங்டன், ஏப்ரல் 19- கடந்த 2008-ம் ஆண்டு முதல், இந்தியாவிற்கு ராணுவத் தளவாடங்கள் விற்பனை செய்த வகையில், அமெரிக்க நிறுவனங்கள் முன்னேற்றத்தையும், அதிகப் பொருள்வரவையும் அடைந்துள்ளன. இந்த நிலை, வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று...

சீனாவின் போட்டியால் திணறும் எட்டு இந்திய பொருட்கள்

புதுடில்லி, ஏப்.3-சீனப் பொருட்களின் இறக்குமதியால், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க நேரிட்டுள்ளது' என, இத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா, நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார். இந்தியாவில், எட்டு முக்கிய...

“ஜெயில் போகும் வரை அமைதியாக இருக்க விடுங்கள் ”-: இந்தி நடிகர் சஞ்சய்தத் அழுதபடி...

மும்பை, மார்ச் 28-  மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய்தத் இன்று அவரது வீட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெயில் போகும் வரை...

2020 இல் உலகின் மூன்றாவது விமானப் போக்குவரத்துத் தளமாக இந்தியா மாறும்

புதுடில்லி, மார்ச் 27 -  உலகில் மூன்றாவது விமானப் போக்குவரத்து மையம் என்ற இடத்தைப் பிடிக்கும் விதமாக இந்திய விமான நிலையங்கள் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 421 மில்லியன்  கூடுதலான பயணிகள்...

இந்தியாவுக்கு ஜப்பான் ரூ.12,528 கோடி கடனுதவி

டோக்கியோ, மார்ச் 28- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் (படம்), ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் அவர், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் பொருளாதார...

முன்னாள் தளபதி தியாகி ஹெலிகாப்டர் ஊழலில் லஞ்சம் வாங்கியது உண்மை: சிபிஐ அறிக்கையில் அதிர்ச்சி...

புதுடெல்லி, மார்ச் 25-  360 கோடி  ரூபாய் ஹெலிகாப்டர் ஊழலில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகி லஞ்சம் வாங்கியது உண்மை என சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலால் தலைநகர் டெல்லியில்...

ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்!

சுவிடன், மார்ச்.19- ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்முதல் செய்வதில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும்,அதே நேரத்தில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் சீனா வேகமாக முன்னேறி வருவதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும்...