Tag: இந்தியா
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு!
ஸ்ரீநகர், மார்ச் 7 - கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடியன. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை உத்தரப் பிரதேசத்தின் மீரட்...
உலகின் ஆபத்தான குண்டு வெடிப்பு நடக்கும் இடங்களில் இந்தியாவிற்கு 3வது இடம்!
டெல்லி, மார் 4 - உலகின் ஆபத்தான குண்டு வெடிப்பு நடக்கும் இடங்களில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிவர மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை காட்டிலும் இந்தியா ஆபத்தான இடமாக...
தவறாக பிரசாரம் செய்யும் ஊடகங்களை நசுக்க வேண்டும்-ஷிண்டே!
புனே, பிப் 25 - காங்கிரசுக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்யும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என பேசி மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அச்சுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது சொந்த...
பெண் தூதர் தேவயானியின் இடமாற்றத்தில் முடிவு எடுக்காமல் அமெரிக்கா இழுத்தடிப்பு
புது டெல்லி, ஜன 2- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), தனது வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்சின் விசா விண்ணப்பத்தில் சம்பளம் தொடர்பாக தவறான தகவல்களை...
இந்திய பெண் தூதர் விவகாரத்தில் அமெரிக்காவின் தில்லு முல்லு அம்பலம்!
புதுடெல்லி, டிசம்பர் 24- இந்திய பெண் துணை தூதர் தேவயானி வீட்டில் பணியாற்றிய சங்கீதாவின் குடும்பத்தினருக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகளே அவசர அவசரமாக விமான பயணச் சீட்டு வாங்கி கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி...
5 மாநில சட்டசபைத் தேர்தல் : நிலவரம்
புதுடில்லி, டிசம்பர் 10- நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டுக்களின் நிலவரங்கள் கீழ்கண்டவாறு :
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது
புதுடெல்லி, நவம்பர் 20- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் சர்வதேச அமைதி விருது ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் அமைதிக்காகவும், ஆயுத கைவிடலுக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிற தலைவர்களுக்கு இந்த விருது...
சீனா, இந்தியா உடன்பாடு: எல்லையில் மோதல் வேண்டாம்! படைகளை குவிக்க கூடாது!
பீஜிங், அக் 24- இந்தியா , சீனா இடையே விரிவான எல்லைப்பேச்சு நடந்துள்ளது. எல்லையில் பல பிரச்னைகளை சீனா ஏற்படுத்தி வரும் நிலையில், எல்லையில் எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது, படைகளை குவிக்க கூடாது...
நேர்மையான நகரம் என்ற ஆய்வில் இரண்டாமிடத்தைப் பிடித்த மும்பை
லண்டன், செப். 26- ஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும்.
ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது.
உலக நாடுகளின்...
முன்னாள் மகாராஜாவின் 20,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை திரும்பப்பெற்ற வாரிசுகள்
சண்டிகர், ஜூலை 29- ஹரிந்தர்சிங் பிரார் என்பவர் பரித்கோட் பகுதியின் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர்களது பரம்பரைக்குச் சொந்தமான புதுடெல்லியில் கோபர்நிகஸ் மார்கில் உள்ள புகழ் வாய்ந்த அரண்மனை, பரித்கோட்டில் உள்ள அரண்மனை வளாகம், கோட்டை,...