Tag: இந்தியா
இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம் – மத்திய அரசு வேண்டுகோள்
டெல்லி, ஜூன் 16 - ஈராக்கில் உள்நாட்டு போர் நடப்பதால் இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத படையினருக்கும், அரசு படையினருக்கும் இடையே...
கார் இறக்குமதி முறைகேடு: ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம் கைது!
சென்னை, மே 8 - வெளிநாட்டு கார் இறக்குமதியில் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி, சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்தை சிபிஐ கைது செய்துள்ளது.
இவர் மறைந்த ராமசாமி உடையாரின் மகன்...
எதிரி நாட்டு போர் விமானங்களை, நடுவானில் தாக்கி அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி!
பாலசோர், ஏப்ரல் 28 - எதிரி நாட்டு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
ஒடிசாவின் பாலசோரில் இருந்து 100 கி.மீ தொலைவில்...
இலங்கை மீதான ஐநா போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது!
டெல்லி, ஏப்ரல் 10 - இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு ஆதரவளிக்க மாட்டோம் என இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்...
இந்திய முஜாஹிதீன் அமைப்பின் தலைவன் கைது!
புதுடில்லி, மார்ச் 26 - இந்திய முஜாஹிதீன் இயக்கத் தலைவனான தெஹ்சீன் அக்தர் (எ) மோனு என்பவனை டில்லி சிறப்பு காவல் துறையினர் இந்திய-நேபாள எல்லையில் கைது செய்தனர்.
எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலை...
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவு – இந்தியா முடிவு!
ஜெனிவா, மார்ச் 24 - ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா...
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு மின்சாரம் – திட்டப்பணிகள் விரைவில்!
பாகிஸ்தான், மார்ச் 24 - பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக இருந்துவரும் கடுமையான மின்தட்டுப்பாட்டைப் போக்க, இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. பாகிஸ்தானில் போதிய மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தினால், அதன் உற்பத்தி திறன் மிகவும்...
சீனா, பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது இந்தியா – ஆயுத இறக்குமதியில் முதலிடம்!
பாரீஸ், மார்ச் 18 - நாட்டின் பாதுகாப்புக்காகவும், மற்ற நாடுகள் திடீர் தாக்குதல் நடத்தும்போது அவர்களை எதிர்கொள்ளவும் பல நாடுகள் ஆயுத இறக்குமதிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் இந்தியாவும் பல நாடுகளிலிருந்து...
இந்திய மாணவர்களுக்கு பாக்கிஸ்தான் அழைப்பு, இந்தியா கண்டனம்!
புதுடில்லி, மார்ச் 8 - இந்திய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதாக பேசிய பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கற்களை எறிய வேண்டாம் என தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த...
நாடாளுமன்றத் தேர்தலுக்காக 2.5 லட்சம் ஓட்டு இயந்திரங்கள் தயாரிப்பு!
ஐதராபாத், மார்ச் 7 - வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்கள் வாக்களிக்கும் வகையில் கூடுதலாக 2.52 லட்சம் ஓட்டு இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயந்திரம் தயாரித்து அளிக்கும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்...