Home Tags இந்திய அமைச்சரவை

Tag: இந்திய அமைச்சரவை

எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி

புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில்  இடம் பெற்றிருப்பவர் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான எல்.முருகன். மீன்வளம், கால்நடை வளர்ப்பு அமைச்சின் இணை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இவர் ஒரு வழக்கறிஞருமாவார். இணை...

இந்திய மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்!

பெங்களூரு - நரேந்திர மோடியின் மத்திய பாரதிய ஜனதா அரசில் இரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வரும் அனந்தகுமார் இன்று திங்கட்கிழமை அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். 59...

பாலியல் புகார்கள் – இணை அமைச்சர் அக்பர் பதவி விலகினார்

புதுடில்லி - பாலியல் தொந்தரவு புகார்களுக்கு இலக்காகியுள்ள வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்

புதுடில்லி – தன்மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் புகார்களை பொய் என மறுத்திருக்கும் வெளியுறவு துணையமைச்சர் எம்.ஜே.அக்பர், அதற்காக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். அதே வேளையில் தன்மீது பாலியல் புகார்கள் கூறிய...

இந்திய அமைச்சரவை : நிர்மலா சீதாராமன் புதிய தற்காப்பு அமைச்சர்

புதுடில்லி - நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் தமிழரான நிர்மலா சீதாராமன் தற்காப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகார பலம் மிக்க இந்தியத் தற்காப்பு அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் இரண்டாவது பெண்மணி நிர்மலா...

மோடியின் புதிய 4 முழு அமைச்சர்கள் – 9 இணை அமைச்சர்கள் – நிர்மலா...

புதுடில்லி - (மலேசிய நேரம் பிற்பகல் 2.00 மணி நிலவரம்) 4 முழு அமைச்சர்கள் (காபினெட்) தர்மேந்திரா பிரதான் காபினெட் அமைச்சர் பெட்ரோலியம் அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர், உத்தரப் பிரதேச...

மோடி அமைச்சரவையில் 9 புதிய அமைச்சர்கள்!

புதுடில்லி - 2014-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் சார்பில் ஆட்சி அமைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாண்டு பதவிக் காலத்தில் முதன் முறையாக தனது அமைச்சரவையில்...

ஞாயிறு காலை மோடியின் புதிய அமைச்சரவை

புதுடில்லி - நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவைக் குழுவினர் அதிபர் மாளிகையில் பதவியேற்கவிருக்கின்றனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. பதவியேற்பு வைபவத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக...

மோடி அமைச்சரவையில் மாபெரும் மாற்றங்கள்

புதுடில்லி - அடுத்த சில நாட்களில் சீனாவுக்கு வருகை மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு முன்பாக தனது அமைச்சரவையில் மாபெரும் மாற்றங்களை மேற்கொள்ளவிருக்கிறார். ஏறத்தாழ 12 அமைச்சர்கள் மோடி அமைச்சரவையில் மாற்றப்படுவார்கள்...