Tag: உணவகங்கள்
“கிராப் புட்” – உணவு விநியோக சேவை 19 நகர்களுக்கு விரிவாக்கம்
கிராப் புட் நிறுவனத்தின் சேவைகள் தற்போது மலேசியாவின் 19 நகர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அசுத்தமான நிலையில் செயல்படும் உணவகங்கள் மூடப்படும்!
ஷா அலாம்: தூய்மையின்மை காரணமாக, ஷா அலாம் செக்ஷன் 9-இல் உள்ள, 24 மணி நேர உணவகம் ஒன்று, நேற்று (வெள்ளிக்கிழமை) ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தால் 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
இந்த உணவகத்தின்...
ஜனவரி 1 முதல் உணவகங்களில் புகை பிடிக்க முடியாது
ஈப்போ - உணவகங்களில் புகைபிடிக்கத் தடைவிதிக்கும் சுகாதார அமைச்சின் நடைமுறை எதிர்வரும் ஜனவரி 1 முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் திட்டவட்டமாக அறிவித்தார்.
புகைபிடிக்கும்...
2019-இல் 24 புதிய கெண்டக்கி உணவகங்கள் திறக்கப்படும்
கோலாலம்பூர் – மலேசியாவில் இயங்கும் தொடர் விரைவு உணவகங்களில் அதிகமான கிளைகளுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவது கெண்டக்கி பிரைட் சிக்கன் உணவகங்களாகும். இந்த உணவகங்களை நடத்தி வருவது கியூ.எஸ்.ஆர் பிராண்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்...
இந்திய உணவகங்கள் பிரச்சனை – தீர்த்து வைக்க வேதமூர்த்தி முயற்சி
புத்ரா ஜெயா - மலேசியாவில் இயங்கி வரும் இந்திய உணவகங்கள் மற்றும் அதன் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும், பிரதமர் துன் மகாதீர் முகமதுவுடனும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகள்...
உணவகங்களில் மலேசியர்கள் மட்டும் கொள்கை: உரிமையாளர்கள் அதிர்ச்சி!
கோலாலம்பூர் - மலேசிய உணவகங்களில் வரும் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் மலேசியர்கள் மட்டுமே சமையல்காரர்களாகப் பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்றும் அந்நியத் தொழிலாளர்கள் அந்தப் பொறுப்பில் உணவகங்களில் வேலை செய்வதற்குத் தடை...
உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்குத் தடை – குலசேகரன் அறிவிப்பு!
கோலாலம்பூர் - வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்ய அரசாங்கம் தடை விதிப்பதாக மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் அறிவித்திருக்கிறார்.
எனினும், அனைத்து...
ராஜ் உணவகம் நிரந்தரமாக மூடப்படலாம்!
கோலாலம்பூர் – அசுத்தமான நடவடிக்கைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் பங்சார் ராஜ் வாழை இலை உணவகம் நிரந்தரமாக மூடப்படலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் (மேயர்) டான்ஸ்ரீ முகமட் அமின்...
ராஜ் வாழை இலை உணவகத்தில் லீ சோங் வெய் பங்குதாரரா?
கோலாலம்பூர் – சுகாதாரமற்ற முறையில் அசுத்தமான சாக்கடைத் தண்ணீரில் சாப்பிடும் தட்டுகளை அதன் ஊழியர்கள் கழுவும் காணொளி சமூக ஊடங்களில் பரவியதைத் தொடர்ந்து தலைநகர் பங்சாரிலுள்ள ராஜ் வாழை இலை உணவகம் அமுலாக்க...
மலேசிய கே.எப்.சி. உணவகங்கள் வாங்க தாய்லாந்து வணிகர் முயற்சி!
கோலாலம்பூர் – மலேசியாவின் உணவுச் சந்தையில் முக்கிய அங்கம் வகிப்பவை கே.எப்.சி (KFC) எனப்படும் துரித உணவுக் கடைகள். கெண்டக்கி பிரைட் சிக்கன் – என்ற பொரித்த கோழித் துண்டுகளை மைய உணவாகக்...