Tag: எஸ்.டி.பி.எம்
எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் ஜூலை 1-இல் வெளியாகின்றன
கோலாலம்பூர் : 2020-ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய எஸ்டிபிஎம் தேர்வுகள் கொவிட் பாதிப்புகள் காரணமாக...
தமிழ் மொழிப் பாடத்தை கல்வி அமைச்சு ஒதுக்கவில்லை!
கோலாலம்பூர்: இடை நிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதில் கல்வி அமைச்சு எந்த ஒரு தடையையோ, பாரபட்சத்தையோ பார்க்கவில்லை என அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, மலேசிய நண்பன்...
“பின்தங்கியவர்களுக்கு உதவுங்கள்” சிறந்த மாணவி திவ்யா வேதமூர்த்தியிடம் வேண்டுகோள்
புத்ராஜெயா - 2018 எஸ்டிபிஎம் தேர்வில் தேசிய அளவில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவி திவ்யா ஜனனி மாரியப்பனை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தனது அலுவலகத்திற்கு அழைத்து சிறப்பு செய்தார்.
அப்போது...
வெள்ளம்: எஸ்பிஎம்/எஸ்டிபிஎம் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
கோலாலம்பூர் - பினாங்கு, கெடா மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வுகள் நடைபெறும் என துணை கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்திருக்கிறார்.
கல்வி அமைச்சு வெள்ள நிலவரங்களைக் கண்காணித்து...
“தேர்வு பெற்ற எஸ்டிபிஎம் மாணவர்கள் சரியான ஆலோசனை பெறுங்கள்” – சுப்ரா அறிவுறுத்து!
கோலாலம்பூர் - 2016-ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் வேளையில், தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றுப் பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை தேடித் தந்த அனைத்து மாணவர்களுக்கும் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார...
மாணவர் கவீந்திரனின் மேற்படிப்பிற்கு பழனிவேல் 2 லட்சம் நிதியுதவி!
கோலாலம்பூர், ஜூன் 2 - எஸ்டிபிஎம் தேர்வில் 4ஏ பெற்று சாதனை படைத்த மாணவர் பி.கவீந்திரனின் மேற்படிப்பிற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று 2 லட்சம் ரிங்கிட் (200,000) நிதியுதவி...
எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதம் 96.75 % ஆக உயர்வு!
கோலாலம்பூர், மார்ச் 20 - நேற்று வெளியான 2013 ஆம் ஆண்டிற்கான எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளில் 96.75 சதவிகிதம் (53,422) மாணவர்கள் 5 பாடங்களிலும் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2012 ஆண்டு மாணவர்களின்...
18-ஆம் தேதி எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்
கோலாலம்பூர், மார்ச்.13- எதிர்வரும் 18.3.2013 ஆம் தேதி எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதனை தொடர்ந்து, மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தமது பள்ளிகளில் பிற்பகல் 12 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என மலேசிய தேர்வு...