Home நாடு எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் ஜூலை 1-இல் வெளியாகின்றன

எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் ஜூலை 1-இல் வெளியாகின்றன

574
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 2020-ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய எஸ்டிபிஎம் தேர்வுகள் கொவிட் பாதிப்புகள் காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான் நடத்தப்பட்டன.

ஜூலை மாதம் 1-ஆம் தேதி நண்பகல் தொடங்கி மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

அண்மையில் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.