Home பொது 18-ஆம் தேதி எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்

18-ஆம் தேதி எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்

970
0
SHARE
Ad

stpmகோலாலம்பூர், மார்ச்.13- எதிர்வரும் 18.3.2013 ஆம் தேதி எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதனை தொடர்ந்து, மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தமது பள்ளிகளில் பிற்பகல் 12 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என மலேசிய தேர்வு மன்றம் (எம்.பி.எம்) தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வுக்கு சுயமாக பதிவு செய்து கொண்டவர்கள் தபால் வழித் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

குறுந்தகவல் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். STPM RESULT (இடைவெளிவிட்டு), அடையாள அட்டை எண் அகியவற்றை அழுத்தி, 15888 எனும் எண்களுக்கு அனுப்பி தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து  பிற்பகல் 12 மணி முதல் www.mpm.edu.my என்ற மலேசிய தேர்வு மன்றத்தின் அகப்பக்கத்திலிருந்தும் முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.