Tag: ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம்
ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் துன் சாமிவேலுவின் திருவுருவச் சிலை திறப்பு!
சுங்கைப்பட்டாணி : நேற்று வெள்ளிக்கிழமை (மே 24) மாலை ஏய்ம்ஸ் பல்கலைக் கழக வளாகத்தில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவருமான அமரர் துன் ச.சாமிவேலு அவர்களின் திருவுருவச்...
ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தராக சரவணன் நியமனம்
சுங்கைப்பட்டாணி : கடந்த 23 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை சனிக்கிழமை (மே 25) அந்தப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தப் பட்டமளிப்பு விழாவின்...
“ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை அமைக்கப்படும்” விக்னேஸ்வரன் அறிவித்தார்
ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை நிரந்தரமாக நிறுவப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்தார்.
21-ம் நூற்றாண்டு கற்றல் திறன்களும் கற்றலுதவிகளும் பட்டறை!
கோலாலம்பூர் - கெடா மாநில கல்வி இலாகா, கெடா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், இல்ஹாம் கல்விக் கழகத்தின் இணை ஆதரவில் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் திறன்களும் கற்றலுதவிகளும் என்ற...
இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் புதிய கிளை!
சுங்கைப் பட்டாணி, அக்டோபர் 13 - இன்னும் இரண்டு வருடங்களில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தின் புதிய கிளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சுங்கைப் பட்டாணி அருகே செமிலிங்க் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் இந்த...
எம்.ஐ.இ.டி.-ஏய்ம்ஸ்ட் சொத்துக்கள் தற்போது யார் வசம்? – ம.இ.கா தலைவர்களிடையே முட்டல்! மோதல் அறிக்கைகள்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஆகஸ்ட் 19 – தேசியத் தலைவர் தேர்தலுக்கு முன்னோட்டமாக, ம.இ.கா தலைவர்களிடையே ஒரு விவகாரத்தில் கடுமையான கருத்து...