Tag: ஒபாமா (*)
ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் சிரியா மீதான தாக்குதலை நிறுத்த முடியும்: ஒபாமா
வாஷிங்டன், செப் 10- சிரியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு சென்றுள்ளனர்....
சிரியா மீது தாக்குதல்: ஒபாமாவின் முடிவுக்கு 59 சதவீதம் அமெரிக்கர்கள் எதிர்ப்பு
வாஷிங்டன், செப். 4- ரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டும் அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்த முடிவுக்கு பாராளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில்,...
சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான் இன்னும் முடிவு செய்யவில்லை: ஒபாமா பேட்டி
வாஷிங்டன், ஆக. 30- சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான் இன்னும் முடிவு செய்யவில்லை என தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத் ஆட்சிக்கு...
பிரதமர் மன்மோகன் சிங் செப்.27ம் தேதி வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கிறார்
புதுடெல்லி, ஆக. 21- குறுகிய கால பயணமாக அடுத்த (செப்டம்பர்) மாதம் 27ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார்.
அமெரிக்க...
விடுமுறை முடிந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார் ஒபாமா
வாஷிங்டன், ஆக .20- அமெரிக்க அதிபர் ஒபாமா தனது எட்டு நாள் கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு இன்று விடியற்காலை வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மார்த்தாசின் திராட்சைத் தோட்டத்தில் அவர் தனது...
எகிப்து கலவரத்தில் 638 பேர் பலி: அமெரிக்கா-எகிப்து கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்த ஒபாமா...
கெய்ரோ, ஆக. 16- எகிப்து தலைநகர் கெய்ரோவில் முகாமிட்டிருந்த மோர்சியின் முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை கலைக்க நேற்று முன்தினம் ராணுவம் முற்பட்டது.
அப்போது பாதுகாப்பு படைக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர்...
ஸ்நோடனுக்கு தஞ்சம் அளித்ததற்கு எதிர்ப்பு: புதினை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்தார் ஒபாமா
வாஷிங்டன், ஆக. 8- உலக நாடுகளை தொலைபேசி, இணையதளம், மின்னஞ்சல் என பல நவீன வழிகளில் அமெரிக்கா வேவு பார்ப்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவர் ஸ்நோடன்.
முன்னாள் உளவுத்துறை ஊழியரான ஸ்நோடனை கைது செய்து தண்டிக்க அமெரிக்கா...
முஸ்லிம் பிரமுகர்களுக்கு ஒபாமா அளித்த இப்தார் விருந்து
வாஷிங்டன், ஜூலை 27- அமெரிக்காவில் வாழுல் முஸ்லிம் பிரமுகர்களுக்கு அதிபர் ஒபாமா இப்தார் விருந்து அளித்தார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் வாழுல் முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒபாமா பேசியதாவது:-
நமது...
35 ஆண்டுகளுக்கு முன்பு என்மீது இனவெறி தாக்குதல் நடந்தது: அமெரிக்க அதிபர் ஒபாமா தகவல்
வாஷிங்டன், ஜூலை 21– 35 ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது இனவெறி தாக்கு தல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
அமெரிக்காவில் புளோரிடாவில் டிரேவன் மார்டின் (வயது 17) என்ற கறுப்பர் இன வாலிபர்...
அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த சிறுவர்கள் விருந்து
வாஷிங்டன், ஜூலை 11- சிறுவயதில் ஏற்படும் உடற்பருமனை குறித்த விழிப்புணர்ச்சிப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட மதிய உணவிற்கான ஆரோக்கியமான சமையல் என்ற தலைப்பில், சிறுவயதினருக்கான ஒரு சமையல் குறிப்பு...