Tag: ஒபாமா (*)
வெள்ளை மாளிகையில் 5 ம் தேதி தீபாவளி கொண்டாட்டம்!
வாஷிங்டன், நவ 04 - அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த புதன்கிழமையன்று, தீபாவளியை ஆதரித்து தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. செனட் சபையில், செனட் இந்திய குழுவின் துணைத்தலைவர்களான மார்க் வார்னர், ஜான்...
உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய ரஷ்ய அதிபர் புடின்
நியூயார்க்: உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் புடின் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை, ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த...
ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு சிறை தண்டனை
கசபிளான்கா, அக் 26– மொராக்கோ நாட்டில் உள்ள கசபிளான்கா நகரை சேர்ந்தவர் சவுபியான் (வயது 18). அவர் டிவிட்டர் இணைய தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். அதில்,...
ஒபாமா மலேசிய வருகையை தள்ளி வைத்தார் – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், அக் 2 - இம்மாதம் மலேசியா வரவிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது வருகையை தள்ளி வைத்துள்ளார்.
அமெரிக்காவில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், ஒபாமா தனது மலேசியப் பயணத்தை...
இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
வாஷிங்க்டன், செப். 28- இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பிறகு முதன் முறையாக இந்த துறையில் வர்த்தக...
ஒபாமாவுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை: பாதுகாப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன
வாஷிங்டன், செப். 27- அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றுள்ளார். முதலில்,...
34 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, ஈரான் அதிபர்கள் சந்திக்கிறார்கள்: நல்லுறவு மீண்டும் ஏற்படுமா?
வாஷிங்டன், செப்.21- அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஈரான் அதிபர் ஹசன் ரப்பானி ஆகியோர் நியூயார்க்கில் சந்தித்து பேச இருக்கிறார்கள்.
இரு நாட்டு அதிபர்களும் 34 ஆண்டுக்கு பிறகு முதல் தடவையாக சந்திப்பதால் நல்லுறவு மீண்டும் மலர...
உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர சிரியா அதிபரை பதவியில் இருந்து நீக்கியே தீருவேன்: ஒபாமா
வாஷிங்டன், செப்.19- சிரியாவில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதே எனது நோக்கமாக இருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திட்டவட்டமாகக் கூறினார்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக...
4 வது அனைத்துலக வர்த்தக மாநாடு: நஜிப்பின் அழைப்பை ஏற்று ஒபாமா மலேசியா வருகிறார்!
கோலாலம்பூர், செப் 12 - வரும் அக்டோபர் 11 ம் தேதி கோலாலம்பூர் கொன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கும் நான்காவது அனைத்துலக வர்த்தக மாநாட்டில் (4th Global Entrepreneurship Summit) பிரதமர் நஜிப் துன்...
அமெரிக்க அரசின் உயர் பதவியில் இந்தியரை நியமிக்க ஒபாமா பரிந்துரை
வாஷிங்டன், செப் 12- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய அமெரிக்கரான புனீத் தல்வாரை நாட்டின் மிக முக்கிய தூதரக பதவிக்காக பரிந்துரைத்துள்ளார்.
மத்தியக் கிழக்கு பகுதிகளுக்கான விவகாரங்களில் கடந்த 4 வருடங்களாக ஒபாமாவின் ஆலோசராக...