Home Tags ஒபாமா (*)

Tag: ஒபாமா (*)

கிரிமியா விவகாரத்தினால் ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடைகள் – ஒபாமா அறிவித்தார்.

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 21 -  உக்ரேன் நாட்டின் கிரிமியா பிரதேசத்தை இணைத்துக் கொண்டுள்ள ரஷியா மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்க...

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடுவதே முதல் நோக்கம் – ஒபாமா!

வாஷிங்டன், மார்ச் 20 – காணாமல் போன மலேசிய விமானத்தை தேடுவதே அமெரிக்காவின் முதல் நோக்கம் என அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா தெரிவித்துள்ளார். MH370 விமானம் காணாமல் போய் இன்றுடன் 13-நாட்கள் ஆனது. ஆனால் நேற்றுவரை...

இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து சாதிப்பதற்கு நிறைய உள்ளன – அதிபர் ஒபாமா நம்பிக்கை!

வாஷிங்டன், மார்ச் 13 - இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சாதிப்பதற்கு நிறைய உள்ளன என்று அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக ஜெய்சங்கர் சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்....

“அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர் ஒபாமா” – போபி ஜிண்டால் சாடல்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} வாஷிங்டன், மார்ச் 9 – போபி ஜிண்டால் அமெரிக்காவின் முதலாவது இந்திய வம்சாவளி மாநில ஆளுநராக லூசியானா ஆளுநராக (கவர்னராக)...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை!

வாஷிங்டன், மார்ச் 7 - இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக நிலவும் பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்க்க அமெரிக்கா முயன்று வருகிறது. விரைவில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க...

திபெத் தலைவர் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தார்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} வாஷிங்டன், பிப்.22 - சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, திபெத்திய ஆன்மீகத் தலைவர்தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சந்தித்தார். வெள்ளைமாளிகையில்...

ஒபாமா பற்றிய சுவாரசியமான தகவல்கள் அம்பலம் !

வாஷிங்டன், டிசம்பர் 30- அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து இதுவரை வெளிவராத சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் உசைன் ஒபாமா. 2008ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில்...

சர்ச்சையில் ஒபாமா புகைப்படம்!

டிசம்பர் 13 - மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் டென்மார்க் பிரதமர் ஹாலி தானிங் ஷிஸ்மிட் ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக்...

மகள்களுடன் புத்தக கடைக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஒபாமா

வாஷிங்டன், டிச. 2- கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய ஒருமாத காலத்தை நன்றி தெரிவிக்கும் நாளாக (Thanks giving day) கடைபிடிப்பது அமெரிக்கர்களின் வழக்கம். இந்த ஒரு மாதத்தில் தங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள்...

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா செல்வாக்கு சரிவு: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

வாஷிங்டன், நவம்பர் 14 - அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒபாமா (வயது 52). ஆனால் சமீப காலமாக ஒபாமாவின் செல்வாக்கு சரிவு கண்டு...