Home Tags ஒபாமா (*)

Tag: ஒபாமா (*)

இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருக்கிறேன் – ஒபாமா!

வாஷிங்டன், மே 14 - மிகப் பெரிய தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘‘இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு9...

பாதுகாப்பு வளையத்தை மீறி ஒபாமா மகள்களை நெருங்க முயற்சி? –வெள்ளை மாளிகையில் பரபரப்பு

வாஷிங்டன், மே 8 - அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 2 மகள்களை காரில் பின் தொடர்ந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக வெள்ளை மாளிகையில் சிறிது நேரம் பரபரப்பு...

பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார் ஒபாமா!

பிலிப்பைன்ஸ், ஏப்ரல் 29 - 3 நாள் மலேசிய வருகையை முடித்துக்கொண்டு நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் புறப்பட்டு சென்றார். (ஒபாமாவை பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ வரவேற்ற காட்சி) மணிலா சென்றடைந்த அவரை பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ...

வடகொரியாவிற்கு ஒபாமா எச்சரிக்கை!

சியோல், ஏப்ரல் 28 - தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் வடகொரியா, அவ்வபோது அணு ஆயுத மற்றும் அதிநவீன ஏவுகணை சோதனைகளை அதன் எல்லையில் தொடர்ந்து நடத்தி வருகின்றது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா...

ரஷ்யாவை எதிர்த்து ஜப்பானுக்கு ஆதரவாகவே அமெரிக்கா செயல்படும் – ஒபாமா

டோக்கியோ, ஏப்ரல் 25  - அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆசிய பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். இதன் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ளார் ஒபாமா. அப்போது அவர் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து...

ஆசிய நாடுகளுக்கு ஒபாமா சுற்று பயணம்! நாளை மலேசியா வருகின்றார்!

வாஷிங்டன், ஏப்ரல் 25 - நான்கு நாடுகள் அடங்கிய ஆசிய சுற்றுப்பயணத் திட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு பணிநிறுத்தத்தினால், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் ரத்தான ஒபாமாவின்...

மலேசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு ஒபாமா சுற்று பயணம்!

வாஷிங்டன், ஏப்ரல் 24 - நான்கு நாடுகள் அடங்கிய ஆசிய சுற்றுப்பயணத் திட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று தொடங்கினார். அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு பணிநிறுத்தத்தினால், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் ரத்தான...

ஒபாமா – அன்வார் சந்திப்பு நிகழுமா? – மலேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஏப்ரல் 24 – ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாக அமெரிக்காவின் அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு...

பெல்ஜியத்தின் பத்திரிக்கையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவை மனிதக்குரங்காக கேலிசித்திரம்!

பெல்ஜிங், ஏப்ரல் 1 - பெல்ஜியத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர் பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஆகியோரை கேலிச்சித்திரங்களாக வரைந்து பிரசுரித்தது. இதற்கு சர்வதேச அளவில்...

தொலைபேசி உரையாடல்களை சேகரிப்பது நிறுத்தப்படும் – ஒபாமா அறிவிப்பு!

அமெரிக்கா, மார்ச் 27 - அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு துறை(NSA) தீவிரவாதிகளின் செயல்களை உளவுபார்த்தல் என்ற பெயரில் உலக நாடுகளின் தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக ஒட்டு கேட்டது. சமீபத்தில் சர்ச்சையைக்...