Tag: ஒபாமா (*)
“அமெரிக்க அதிபராக ஹிலாரியே சிறந்தவர்” – ஒபாமா ஆதரவு!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகத் தேர்வு பெற்று சாதனை பெற்றிருக்கும் ஹிலாரி கிண்டனுக்கு, பதவி விலகிச் செல்லும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்கமாக...
அமெரிக்காவில் மோடி – ஒபாமாவுடன் 2 ஆண்டுகளில் 7வது முறையாக சந்திப்பு!
வாஷிங்டன் - பொதுவாக அமெரிக்க அதிபர் ஒருவர் உலகத் தலைவர்களைச் சந்திப்பது என்பது வெகு அபூர்வமாகவே நடைபெறும். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து அவருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும்...
50 ஆண்டுகாலம் நீடித்திருந்த வியட்னாம் மீதான ஆயுதக் கட்டுப்பாட்டை அமெரிக்கா நீக்கியது!
ஹானோய் - தனது பதவியில் இருந்து விலகிச் செல்வதற்கு முன்பாக பல்வேறு அதிரடி முடிவுகளை அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்து வருகின்றார். அமெரிக்காவின் வியட்னாம் போர் வரலாற்றுப் பக்கங்களில் மறக்க முடியாத ஓர்...
அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டு எருமை – ஒபாமா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நியூயார்க் - அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டு எருமை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காட்டெருமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் அரியவகை இனமாக காட்டெருமை ஆகிவிட்டது.
இந்நிலையில், காட்டெருமையின் முக்கியத்தை எடுத்துக் கூறும்...
அணுகுண்டு நகர் ஹீரோஷிமாவுக்கு செல்லும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!
வாஷிங்டன் - இந்த ஆண்டுடன் தனது எட்டாண்டு கால அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் ஒபாமா அதற்கு முன்பாக சில சாதனைகளையும் செய்துவிட்டுச் செல்கின்றார்.
நடப்பு அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபாவுக்கு முதல்...
வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய ஒபாமா! (காணொளியுடன்)
வாஷிங்டன் – ஒபாமா அமெரிக்க அதிபராக பத்திரிக்கையாளர்களுடன் இறுதிச் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் மிகவும் நகைச்சுவையாக தகவல்களை ஒபாமா பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது, ஒபாமா கூறியதாவது; வழக்கம் போல் டொனால்டு ட்ரம்பை பற்றிய பேசிய...
லிபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டது தவறு – ஒபாமா ஒப்புதல்!
நியூயார்க் - லிபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டது தம்முடைய பதவிக் காலத்தின் மிகப் பெரிய தவறு என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா ஒப்புதலும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஒபாமா,...
ஒபாமாவுடன் விருந்து சாப்பிட பிரியங்கா சோப்ராவிற்கு அழைப்பு!
லாஸ் ஏஞ்செல்ஸ் - இந்தி நடிகையான பிரியங்கா சோப்ராவிற்கு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வருடம் பிரியங்காவிற்கு மகிழ்ச்சியான ஆண்டு என்றே கூறலாம். அந்தளவிற்கு...
தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் தடுப்பதே அணுசக்தி மாநாட்டின் நோக்கம் – ஒபாமா!
வாஷிங்டன் - தீவிரவாதிகளின் கையில் அணு ஆயுதங்கள் கிடைக்காமல் தடுப்பதே அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் 4-ஆவது...
வாஷிங்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்து விருந்தளித்தார் ஒபாமா!
வாஷிங்டன் - வாஷிங்டன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு ஒபாமா விருந்து அளித்தார். மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3...