Home Tags ஒபாமா (*)

Tag: ஒபாமா (*)

ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதில் முஸ்லிம்களுக்கு முக்கியப் பங்குண்டு – ஒபாமா!

வாஷிங்டன் - ஐ.எஸ் தீவிரவாதிகளை வீழ்த்துவதில் எங்களுக்கு ஆதரவாக முஸ்லிம்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க முஸ்லிம்கள் குறித்து, அதிபர் ஒபாமா தனது வாராந்திர வானொலி...

அர்ஜென்டினாவில் டங்கோ நடனம் ஆடிய அமெரிக்க அதிபர் ஒபாமா!

அர்ஜென்டினா - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிச்சைலுடன் அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர்களுக்கு அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மேக்ரி நேற்று இரவு விருந்து அளித்தார். நூற்றுக்கணக்கான முக்கிய நபர்கள் கலந்து...

கியூபா பயணம் முடிந்து அர்ஜெண்டினா சென்றார் ஒபாமா!

ஹவானா - இரண்டுநாள் அரசுமுறை பயணமாக கியூபா நாட்டுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து அர்ஜெண்டினா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது கியூபா பயணத்தின்போது அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு உள்ள...

கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் ஒபாமா சந்திப்பு!

ஹவானா - அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் பயணமாக கியூபா சென்றுள்ளார். தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் கியூபா சென்ற ஒபாமாவிற்கு தலைநகர் ஹவானாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கியூபா அதிபர்...

வெள்ளை மாளிகை வாழ்க்கை போதும் – மிச்சல் ஒபாமா முடிவு!

ஆஸ்டின்(அமெரிக்கா): ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல மாட்டேன் என்று மிச்சல் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தொடர்ந்து இரண்டு முறைக்கு (மொத்தம்...

கியூபாவில் ஒபாமா: வெள்ளம் சூழ்ந்த சாலையில் குடும்பத்தினருடன் குடை பிடித்து பவனி (படக் காட்சிகள்)

ஹாவானா - நேற்று பிற்பகல் கியூபா தலைநகர் ஹாவானா வந்து சேர்ந்த ஒபாமா உடனடியாக தனது அதிகாரபூர்வ வருகைகளையும், சந்திப்புகளையும் மேற்கொண்டார். கம்யூனிச சித்தாத்தங்களைப் பின்பற்றிய காரணத்தால் மிகவும் பின்தங்கிப் போன நாடுகளுள் ஒன்று...

கியூபாவில் குடும்பத்தினருடன் கால் பதித்தார் ஒபாமா!

ஹாவானா – வழக்கமாக தனது மனைவியுடன் மட்டும் அல்லது தனியாக அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று தனது வரலாற்றுபூர்வ கியூபா வருகைக்கு தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றார். மனைவி மிச்சல்...

ஒபாமா வரலாற்றுபூர்வ கியூபா வருகை!

ஹாவானா – 48 மணி நேர வருகை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அண்டை நாடான கியூபாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தருகின்றார். இதற்கு முன் கடந்த 10 அமெரிக்க அதிபர்களில்...

அமெரிக்காவில் வடகொரிய அரசின் சொத்துக்கள் முடக்கம் – ஒபாமா அதிரடி!

வாஷிங்டன் - தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடியாக, அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்களை முடக்கி அதிபர் ஒபாமா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், அனைத்துலக உடன்படிக்கைகளை...

இந்தியருக்கு வாய்ப்பில்லை! அமெரிக்க உச்சமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் பரிந்துரை!

வாஷிங்டன் – அமெரிக்காவின் உச்ச மன்ற நீதிபதியாக இருந்த அந்தோணின் ஸ்காலியா காலமானதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக மெரிக் கார்லண்ட் (படம்) என்பவரை அமெரிக்க அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க அரசியல் அமைப்பில் உச்சமன்றம்...