Tag: கருணாநிதி
க.அன்பழகனுக்கு 93-வது பிறந்த நாள் – கருணாநிதி புகழாரம்!
சென்னை, டிசம்பர் 21 - பேராசிரியர் க.அன்பழகனின் 93-வது பிறந்தநாளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்;
“ஒவ்வொருவரும் “மணிவிழா“ என்ற பெயரால், தங்களின் வயது 60...
அபூர்வ புகைப்படம் : மூன்று முதல்வர்களுடன் தந்தை பெரியார்!
கோலாலம்பூர், டிசம்பர் 11 - நமது செல்லியல் வாசகர் கிள்ளானைச் சேர்ந்த கே.ஆர்.அன்பழகன் வாட்ஸ்எப் நட்பு ஊடகத்தின் மூலம் ஓர் அபூர்வ புகைப்படத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
தந்தை பெரியாருடன், கால ஓட்டத்தில் தமிழகத்தின்...
தேசியப் புனித நூலாக பகவத் கீதையா? சுஷ்மா சுவராஜ் கருத்துக்கு கருணாநிதி கண்டனம்!
சென்னை, டிசம்பர் 8 - தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்ட அறிவிப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்...
ஜெயலலிதா அபராதம் செலுத்த முன்வந்திருப்பது ஏன்? – கருணாநிதி கேள்வி
சென்னை, டிசம்பர் 4 - வருமான வரி வழக்கில் தண்டனையிலிருந்து தப்பிக்கவே அபராதத் தொகையை செலுத்த ஜெயலலிதா முன்வந்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்; “17 ஆண்டுகள் நடைபெற்று வந்த...
வைகோ மீது பா.ஜ.க. தலைவர்கள் தாக்குதல் – கருணாநிதி கண்டனம்!
சென்னை, டிசம்பர் 3 - பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துத் தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பா.ஜ.க. தலைவர்கள் தாக்கிப் பேசுவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட...
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கருணாநிதிதான் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின்
சென்னை, நவம்பர் 12 - காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் மகள் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடந்தது.
காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க....
கருணாநிதியுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீர் சந்திப்பு!
சென்னை, நவம்பர் 10 - தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஈ.வி.கே.எஸ்....
“வரைப்பட்டிகை” – டேப்லட்டுக்கு கலைஞர் அறிமுகப்படுத்தும் தமிழ்ச் சொல்!
சென்னை, நவம்பர் 9 - விறுவிறுவென மாறிவரும் தொழில்நுட்ப உலகில் நாளுக்கொரு கருவியும், நாளுக்கொரு தொழில் நுட்பமும், மென்பொருள் உருவாக்கங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தமிழ் ஆர்வலர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் உள்ள இன்றைய பெரும் பிரச்சனை என்னவென்றால், இந்த...
ஜெயலலிதாவின் தண்டனைக்கு மகிழவில்லை… ஜாமீனுக்காக வருந்தவும் இல்லை – கருணாநிதி
சென்னை, அக்டோபர் 20 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை: தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக...
பேஸ்புக்கில் ரஜினியை முந்திய கருணாநிதி!
சென்னை, அக்டோபர் 15 - பேஸ்புக்கில் நடிகர் ரஜினிகாந்தை விட தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு விருப்பங்கள் (லைக்குகள்) அதிகம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
92 வயதாகி தனது தள்ளாத வயதிலும், சமூக வலைத்தளங்களில்...