Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

அடுத்த ஆண்டு தொடங்கி படிவம் நான்கில் துறை சார்ந்த அணுகுமுறை கிடையாது!

அடுத்த ஆண்டு முதல் துறை சார்ந்த அணுகுமுறை படிவம் நான்கில், செயல்படுத்தப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலவச காலை உணவு திட்டம்: 2.7 மில்லியன் மாணவர்கள் பயனடைவர்!

இலவச காலை உணவு திட்டம் மூலமாக நாடு முழுவதும் சுமார், 2.7 மில்லியன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயனடைய உள்ளார்கள்.

பிடி 3 தேர்வு மீண்டும் எழுத தேவையில்லை!

பிடி 3 தேர்வை மீண்டும் எழுத வேண்டியதில்லை எனும் அறிவுப்புக்கு, ஒரு சில மாணவர்கள் இது நியாயமற்ற முடிவு என்று தெரிவித்துள்ளனர்.

பிடி 3 கேள்வித்தாள் கசிந்திருந்தால், மாநில கல்வித் துறை விசாரிக்க வேண்டும்!- கல்வி அமைச்சு

பிடி3 கேள்வித்தாள் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து, மாநில கல்வித் துறை விசாரிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.

வலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது!

வலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு, அறிமுகப்படுத்தியுள்ளது என்று தியோ நீ சிங் கூறியுள்ளார்.

புகை மூட்டம் மேம்பட்டது : செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்படாது

நாடு முழுமையிலும் புகைமூட்டமும், காற்றின் தூய்மையும் மேம்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 24-ஆம் நாள் பள்ளிகள் எதுவும் மூடப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

21 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மூடப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை!- மஸ்லீ மாலிக்

இருபத்து ஒன்று ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மூடப்படும் என்று கூறும், ஊடக அறிக்கை பொய்யானது என்று மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்ப்புகளை மீறி அரசாங்கம் ஒற்றை கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்!

ஒற்றை கல்வி முறை ஆலோசனையை விரிவுப்படுத்துமாறு அம்னோ, உச்சமட்டக் குழு உறுப்பினர் ரஸ்லான் ராபி குரல் கொடுத்துள்ளார்.

யூபிஎஸ்ஆர்: மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்!- மஸ்லீ மாலிக்

யூபிஎஸ்ஆர் மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் தேர்வினை எதிர்கொள்ள, வேண்டும் என்று மஸ்லீ மாலிக் கேட்டுக் கொண்டார்.

மலேசியக் கல்வி அமைச்சரின் கவனத்தை ஈர்த்த ‘ராட்சசி’ திரைப்படம்!

'ராட்சசி' தமிழ் திரைப்படம் மலேசிய நாட்டின் கல்வியில் செயல்படுத்தப்பட்டு, வரும் கொள்கைகளையும், மாற்றங்களையும் சித்தரிப்பதாக மஸ்லீ மாலிக் விவரித்துள்ளார்.