Tag: கல்வி அமைச்சு
பிடிபிடிஎன்: கடனைத் திருப்பிப் பெற இபிஎப் மற்றும் எல்எச்டிஎன் உடன் பேச்சுவார்த்தை!
பிடிபிடிஎன் கடனை செலுத்தாதவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று, இபிஎப் மற்றும் எல்எச்டிஎன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
“ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவு திட்டம் 1.6 பில்லியன் செலவை உட்படுத்துகிறது!”- வீ கா...
இலவச காலை உணவு திட்டத்தின் வாயிலாக அரசாங்கம், பில்லியன் ரிங்கிட் நிதியை செலவிட நேரிடும் என்று வீ கா சியோங் கூறியுள்ளார்.
ஜனவரி தொடக்கம் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு திட்டம் அறிமுகம்!
ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஜனவரி மாதம் தொடங்கி, இலவச உணவை பெற உள்ளார்கள் என்று மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.
“குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனும் செகாட்டின் கருத்து அறிவிலித்தனமானது!”- சைட் சாதிக்
அரேபிய வனப்பெழுத்து கல்வியை புறக்கணித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம், என்ற கருத்தினை சைட் சாதிக் சாடியுள்ளார்.
அரேபிய வனப்பெழுத்து பாடத்தை எதிர்த்து ஆகஸ்டு 23 எதிர்ப்பு போராட்டம்!
அரேபிய வனப்பெழுத்து தொடர்பாக மேலும் போராட்டங்கள் தொடரும், என்று இந்திய ஆர்வலர் குழுக்கள் தெரிவித்துள்ளன.
அரேபிய வனப்பெழுத்து: பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒப்புதல் இல்லாமல் பாடம் நடத்தப்படாது!
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அரேபிய வனப்பெழுத்து, பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்
தமிழுக்கும் தன்மானத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, தமிழ் காப்பகத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் அறிவித்துள்ளார்.
ஒருமித்த கருத்தா? காட் பாட அறிமுகம் ஒத்திவைக்கப்பட வேண்டும்!
சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் காட் பாட அறிமுகத்தை ஒத்திவைக்குமாறு, சீன கல்வியாளர்கள் குழுவான டோங் சோங் கேட்டுக் கொண்டுள்ளது.
யூபிஎஸ்ஆர் தேர்வு அகற்றப்படுமா? பெற்றோர், கல்வி அமைப்புகள் எதிர்ப்பு!
யுபிஎஸ்ஆர் தேர்வினை இரத்து செய்வதற்கான என்யூடிபியின் பரிந்துரையை, பெற்றோர்களும் அது சம்பந்தப்பட்ட அமைப்புகளும் நிராகரித்துள்ளன.
ஜாவி எழுத்தழகியல்: கல்வி அமைச்சு, அரசு சாரா நிறுவனங்கள் ஒருமித்த கருத்தை எட்டின!
பன்னிரெண்டு அரசு சாரா நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையிலான, ஜாவி எழுத்தழகியல் குறித்த கலந்துரையாடல் ஒருமித்த கருத்தை எட்டியது.