Tag: கல்வி அமைச்சு
ஜாவி எழுத்தழகியல்: மகாதீர், மஸ்லீக்கு கண்டனத்தை தெரிவித்த இராமசாமி!
ஜாவி எழுத்தழகியல் குறித்த, பிரதமர் மகாதீர் மற்றும் மஸ்லீ மாலிக் கருத்துக்கு, இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜாவி எழுத்தழகியல்: நடைமுறை அறிவை வளர்க்கும் பாடங்களை அறிமுகம் செய்யுங்கள்!- சாயிட் இப்ராகிம்
நடைமுறை அறிவைக் கற்றுக் கொள்ளும் வகையில், பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாயிட் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.
மெட்ரிகுலேஷன்: “இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்ன?”- டத்தோ டி.மோகன்
கோலாலம்பூர்: கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் திட்டத்திற்காக இந்திய மாணவர்களின் சேர்க்கையில் இறக்கம் கண்டுள்ளதை குறித்து மஇகா கட்சியின் செனட்டர் டத்தோ டி. மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு 1,804 ஆக இருந்த...
தமிழ் இடைநிலைப் பள்ளி குறித்து ஆராயப்பட்டு வருகிறது!- கல்வி அமைச்சு
கோலாலம்பூர்: இந்திய சமூகத்தின் கல்வி நிலையை மேம்படுத்த தமிழ் தேசிய வகை இடைநிலைப் பள்ளியை நிறுவ வேண்டியதன் அவசியத்தை கல்வி அமைச்சு ஆய்வு செய்து வருவதாக துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ...
மெட்ரிகுலேஷன் தவிர்த்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்!- மஸ்லீ
புத்ராஜெயா: எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வரும் இவ்வேளையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தங்களின் கல்வியைத் தொடர முன்வர வேண்டும் எனக் கல்வி...
ஜசெகவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு!- காலிட் நோர்டின்
கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புகள் குறித்து ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவரின் அறிவுரையை ஏற்கும் கல்வி அமைச்சரின் முடிவானது சரியாக இருக்காது என அம்னோ உதவித் தலைவர் முகமட் காலிட் நோர்டின் கூறினார்....
“அடக்கம், பக்குவமான முறையில் விவகாரங்களை எடுத்து கூறுவது சிறப்பு!”-மஸ்லீ
புத்ராஜெயா: மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் ஹொவார்டு லீயின் பரிந்துரைகள் நுட்பமாக பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.
கடந்த வாரங்களில் தம்மை சந்தித்தப்போது ஹொவார்டு...
வேலைக்கு சீன மொழி தேவை என்றால், மெட்ரிகுலேஷனில் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கையும் குறையாது!
கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் நுழைவதற்கு மட்டும் இன அடிப்படையிலான அம்சத்தை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று வியாழக்கிழமை யூஎஸ்எம் மாணவர்களுடனான சந்திப்பில் கூறினார். மாறாக,...
தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
ஈப்போ: சிம்மோரில் அமைந்துள்ள தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிட கட்டுமானத்திற்கான 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அப்பள்ளிக் கூடத்தில் அதிக...
மெட்ரிகுலேஷன்: கேட்டதைக் கொடுக்காது, நாடகமாடும் நம்பிக்கைக் கூட்டணி!
கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான இட எண்ணிக்கை 25,000 -லிருந்து 40,000-ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த விவகாரம் குறித்து மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், இந்தியர்களுக்கு...