Tag: கவிஞர் வைரமுத்து
போராட்டக் களத்தில் கவிப்பேரரசின் பேத்தி மெட்டூரி!
சென்னை - சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் பேத்தியும், கபிலன் வைரமுத்து - ரம்யா கபிலனின் மகளுமான மெட்டூரி கையில் பதாகையுடன் களத்தில் நின்றார்.
இத்தகவலை கவிஞர்...
‘உயிரோடிருந்த போது புகழ்மொழியைச் சொல்ல முடியவில்லை’ – வைரமுத்து இரங்கல்!
சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில்...
‘மை’ அடிப்பதை நிறுத்துங்கள் – வைரமுத்து கண்டனம்!
சென்னை - பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் போது விரலில் அழியாத மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது...
ஜெயலலிதாவின் நலம் விசாரிக்க அப்போல்லோ வந்த வைரமுத்து!
சென்னை – அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, தமிழகத்தின் பிரபலங்களையும், அகில இந்திய அளவில் முக்கியத் தலைவர்களையும் அங்கு படையெடுக்க வைத்திருக்கின்றார். அதே வேளையில், சில எதிர்பாராத, வருகையாளர்களும் தமிழக மக்களுக்கு...
“சிகரத்தை அடைந்தபோதும் அடிவாரத்தை மறக்காதவர் எஸ்.ஆர்.நாதன்” – கவிஞர் வைரமுத்து இரங்கல்
சென்னை – சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூரில் தமிழர்களின் தலைமை அடையாளமாகத் திகழ்ந்த பெருமகன் எஸ்.ஆர்.நாதன். அவரது மறைவுச் செய்தி கேட்டு உள்ளம் உடைந்து...
கபாலி சர்ச்சை: “வார்த்தை விடுபட்டுவிட்டது” – வைரமுத்து விளக்கம்!
சென்னை - சில தினங்களுக்கு முன்பு அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் தோல்விப்படம், என்ற கோணத்தில் பேசியது ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த...
கபாலியின் தோல்வியைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது – வைரமுத்து கருத்து!
சென்னை - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'கபாலி' திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, அத்திரைப்படம் தோல்விப் படம் என்ற கோணத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அக்காணொளி தற்போது இணையதளங்களில்...
கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கள்ளிக் காட்டு இதிகாசம்’ 23 மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாகிறது!
சென்னை - கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகளில் உலகப் புகழ் பெற்ற நாவல் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'. தமிழில் இலட்சக்கணக்கில் விற்பனையாகி சாதனை புரிந்ததோடு, அனைத்துத் தரப்பு வாசகர்களையும் இலக்கிய வட்டங்களையும் ஒருசேர ஈர்த்த...
வைரமுத்து சொந்தப்பணத்தில் இலங்கை வந்தார் – இலங்கை அமைச்சர் விளக்கம்!
வடமாகாணம் - “கவிப்பேரரசு வைரமுத்துவை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் தனது சொந்தப் பணத்தில் இலங்கை வந்தார்.
அவருக்காக வடமாகாண விவசாய அமைச்சால் செலவு செய்யப்பட்டது, 12 ஆயிரத்து 800 ரூபாய்...
“தமிழ்ச் சமூகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நாளும் நன்றியோடு நினைக்க வேண்டும்” – வைரமுத்து
சென்னை - (1930ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பிறந்தவர் மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு கவிப் பேரரசு வைரமுத்துவின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்த கட்டுரையைப் பதிவேற்றம்...