Tag: கிறிஸ்துவ சமயம்
போப்பாண்டவருக்கு உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அனுமதி!
வத்திக்கான் : போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் சளிக்காய்ச்சலால் அவதிப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரோம் நகரிலுள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
87 வயதான போப்பாண்டவர், வாரந்தோறும் வழங்கும் உரையை இந்த முறை தவிர்த்து விட்டு தனது...
கிறிஸ்துவர்கள் “அல்லாஹ்” வார்த்தையைப் பயன்படுத்தலாம் – சரவாக் அனுமதி
கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் தொடர்ந்து தங்களின் வழிபாட்டில் "அல்லாஹ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என சரவாக் அரசாங்கம் அனுமதித்துள்ளது.
கடவுளைக் குறிக்கும் அந்த வார்த்தையை முஸ்லீம் மதத்தவர் தவிர மற்றவர்கள்...
நம்பிக்கை நிதிக்கு கத்தோலிக்க தேவாலயங்கள் நன்கொடை
ஜோர்ஜ் டவுன் - 5 வட மாநிலங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் எதிர்வரும் ஜூன் 22 முதல் 24 வரை நடைபெறும் அனைத்து மத வழிபாட்டுக் கூட்டங்களிலும் வசூலிக்கப்படும் பணத்தை நம்பிக்கை நிதிக்கு...
ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சமயத்தினர் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோலாகல அன்னை வேளாங்கண்ணி தேர் பவனி: பல இலட்சம் பேர் பங்கேற்பு!
நாகை, செப்டம்பர் 8 - உலகப் புகழ் பெற்ற கிறிஸ்தவ புனிதஸ்தலமான அன்னை வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று பெரிய தேர் பவனி நடந்தது. இதில் பல மதங்களையும் சார்ந்த...
ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா
கோலாலம்பூர், மார்ச் 30-கிறிஸ்தவர்கள் நாளை (31-ந்தேதி) ஏசுநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெரு விழாவை கொண்டாடுகிறார்கள்.
சிலுவையில் மரணம் அடைந்த இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாளில் மீண்டும் உயிரோடு வந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த...
புனித வெள்ளியின் மாண்பு
கோலாலம்பூர், மார்ச் 28- கிறிஸ்தவர்கள் இன்று புனித வியாழனை கடைபிடிக்கிறார்கள்.
இன்றுதான், உலக மக்களுக்காக சிலுவையில் இறக்க வேண்டிய நேரம் நெருங்குவதை உணர்ந்தவராய் இயேசு தம் சீடர்களின் பாதங்களை கழுவி, பணிவுடன் வாழ்வது பற்றி...