Tag: குறுஞ்செயலி
ராய்ஸ்: மலேசியாவின் முதல் முதலீட்டு கைபேசி பயன்பாடு
மலேசியாவின் முதல் புதுமையான மைக்ரோ முதலீட்டு கைபேசி பயன்பாடு ராய்ஸை (Raiz) பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) அறிமுகப்படுத்தியுள்ளது.
டிக் டாக், வீ சேட் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளுக்கு இந்தியா தடை
செல்பேசி பயனர்களிடையே பிரபலமாகியிருக்கும் டிக் டோக் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளை (எப்ஸ்) தடை செய்யும் முடிவை இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 29) அறிவித்தது.
ஃபேஸ்ஆப் செயலி: விளையாட்டு வினையாகுமா? – ஃபேஸ் ‘ஆப்பு’ பக்கங்கள் ஓர் அலசல்!
கோலாலம்பூர் - பேஸ்புக்கில் இப்போது புதிய செயலி ஒன்று இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.
உங்கள் பேஸ்புக் நண்பரோ அல்லது நண்பருக்கு நண்பரோ, வித்தியாசமான முறையில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருப்பார். அப்புகைப்படத்தில் அவர்...
‘சிறுவன் முதல் வயதான தோற்றம் வரை’ – ஃபேஸ் ஆப் செயலி செய்யும் மாயம்!
கோலாலம்பூர் - பேஸ்புக்கில் கடந்த சில நாட்களாக இளைஞர்களிடம் அதி வேகமாகப் பரவி வரும் ஒரு புதிய செயலி தான் ஃபேஸ்ஆப் (Faceapp).
அண்டிரோய்டில் இலவலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இருக்கும் இச்செயலியிடம்...
குறுஞ்செயலிகள் மூலம் தகவல் உலகை ஆக்கிரமிக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள்!
(அண்மையத் தொழில்நுட்ப மாற்றங்களால், அச்சில் படிப்பதை விட செல்பேசிகளில் செய்திகளைப் படிக்கும் ஆர்வம் அதிகரிப்பு - தொலைக்காட்சி ஊடகங்கள் குறுஞ்செயலி வழி செலுத்தத் தொடங்கியிருக்கும் ஆதிக்கம் - இதனால் அச்சுப் பத்திரிக்கைகள் எதிர்நோக்கும்...
தகவல் பரிமாற்றங்களைப் பாதுகாக்கும் வாட்ஸ் எப் புதிய தொழில்நுட்பம் – அரசாங்க பாதுகாப்புத் துறையினர்...
வாட்ஸ் எப் செயலி (mobile app) என்பது இன்று கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வரும் செயலியாகும். அண்மையில் ஆப்பிள் நிறுவனத்திற்கும் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறைக்கும் ஏற்பட்ட மோதலைத்...
“செயலிகளில் தமிழ் இடைமுகங்கள்” – முத்து நெடுமாறன்
கோலாலம்பூர் – (‘செல்லினம்’, முரசு அஞ்சல் மென்பொருள் ஆகியவற்றின் உருவாக்குநரும், செல்லியல் தகவல் ஊடகத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் எழுதி அண்மையில் ‘செல்லினம்’ குறுஞ்செயலியில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை ‘செல்லியல்’ வாசகர்களுக்காக...
செயலிகளினால் வருமானத்தை ஈட்டுவதில் அதன் தயாரிப்பாளர்களுக்கு சிரமம்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஜனவரி 14 – திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தால், அந்த திறன்பேசிகளில் பயன்படுத்தும் வண்ணம் செயலிகளை...