Home Tags கேரத் ஹண்ட்லி

Tag: கேரத் ஹண்ட்லி

ஹேரத் ஹண்ட்லியின் சடலம் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்படும்

கோலாலம்பூர், ஜூன் 10 - தியோமான் தீவில் காணாமல் போன பிரிட்டிஷ் குடிமகன் கேரத் டேவிட் ஹண்ட்லியின் சடலம் கடந்த ஜூன் 4ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. தற்போது இவரது உடலை இறுதிச் சடங்குகளுக்காக பிரிட்டனுக்கு...

கேரத் ஹண்ட்லியின் குடும்பத்தாருக்கு பிரதமர் நஜிப் அனுதாபங்கள்

கோலாலம்பூர், ஜூன் 8 – பிரிட்டிஷ் குடிமகன் கேரத் ஹண்ட்லியின் மரணம் அறிந்தவுடன் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். 34 வயதான கேரத் கடந்த...

தியோமான் தீவின் சடலம் காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜைதான்!

கோலாலம்பூர், ஜூன் 8 - சில நாட்களுக்கு முன்னால் தியோமான் தீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம், காணாமல் போன பிரிட்டிஷ் நாட்டின் பிரஜை கேரத் டேவிட் ஹண்ட்லி என்பவருடையதுதான் என்பதை நேற்று மலேசிய அதிகாரிகள்...

தியோமானில் கண்டெடுக்கப்பட்ட சடலம்: மரபணு சோதனை முடிவுகள் இரண்டு நாட்களில் வெளியாகலாம்!

குவாந்தன், ஜூன் 6 - புலாவ் தியோமானில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆணின் சடலம் காணாமல் போன கேரத் ஹண்ட்லி என்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டூழியரின் உடல் தானா என்பதை உறுதிப்படுத்த மரபணு...

தியோமான் தீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மீது பிரேதப் பரிசோதனை!

புலாவ் தியோமான், ஜூன் 5 - தியோமான் தீவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஆணின் சடலம் தற்போது குவந்தான் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. தியோமான் தீவில் காணமல் போன பிரிட்டிஷ் பிரஜையான...

தியோமான் தீவு: காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையின் உடல் கண்டெடுப்பா?

புலாவ் தியோமான், ஜூன் 4 - தியோமான் தீவில் காணாமல் போன கேரத் ஹண்ட்லி என்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டூழியரை தேடும் பணியில் புதிய திருப்பமாக, அப்பகுதியில் குளம் ஒன்று அருகே...

தியோமான் தீவு: காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையை தேடும் பணி தீவிரம்!

புலாவ் தியோமான், ஜூன் 3 - கடந்த மே 27ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கேரத் ஹண்ட்லி என்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டூழியரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடல்...