Tag: கே.வசந்தகுமார் (பிகேஆர்)
“ம.இ.கா மகளிர் தலைவி ஒருவர் வாக்களிப்பு மையத்தின் தலைவராக இருந்தார்” – வசந்தகுமார்
கோலாலம்பூர், செப் 19 - நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் தனது தொகுதியில் இருந்த வாக்களிப்பு மையம் ஒன்றின் தலைவராக ம.இ.கா கட்சியைச் சேர்ந்த மகளிர் பிரிவுத் தலைவி ஒருவர் இருந்ததாக...
“தாப்பாவில் 100 ரிங்கிட்டுக்கான பற்றுச்சீட்டுக்கள்” – வசந்தகுமார் புகார்
பெட்டாலிங் ஜெயா, மே 29 - தேர்தல் பிரச்சாரங்களின் போது தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு 100 ரிங்கிட்டுக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுத்தேர்தலில் தாப்பா தொகுதியில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்ட வசந்தகுமார், தனக்கு...
தாப்பா தேர்தல் வெற்றியை எதிர்த்து வசந்தகுமார் வழக்கு?
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மே 27 – 13வது பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் ம.இ.கா. சார்பில் தேசிய முன்னணி...
வசந்தகுமாரின் மெய்காப்பாளர் முருகன் படுகொலை – அரசியல் பின்னணி காரணமா?
தாப்பா, மே 9 - தாப்பா நாடாளுமன்ற தொகுதி பிகேஆர் வேட்பாளரான வசந்தகுமாரின் மெய்க்காப்பாளர் கே. முருகன் (வயது 36).
இவர் கடந்த மே 1 ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர்...
தாப்பாவில் சரவணன் வெற்றி பெற்றதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன – பிகேஆர் வேட்பாளர் வசந்தகுமார்...
கோலாலம்பூர், மே 8 - நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, மக்கள் கூட்டணி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.
இந்நிலையில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர்...
‘ம.இ.காவும் சரவணனும் 12 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்?” – வசந்த குமார் கேள்வி
தாப்பா, ஏப்ரல் 27- சுல்கிப்ளியை வேட்பாளராக பிரதமர் அறிவித்த 12 நாட்களுக்கு பிறகு அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று டத்தோ சரவணன் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக தாப்பா நாடாளுன்றத் தொகுதியில் டத்தோ சரவணனை...
தாப்பாவில் பிகேஆர் வெல்வது உறுதி-வசந்தகுமார்
தாப்பா, ஏப்ரல் 26 - தாப்பா தொகுதியில் முதன் முறையாகப் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் வசந்தகுமார், அங்கு நடப்பு வேட்பாளர் சரவணனை வெல்ல முடியும் என அறைகூவல் விடுத்திருக்கின்றார்.
வசந்தகுமார், ஹிண்ட்ராப் 2007ஆம் ஆண்டில்...
தாப்பாவில் சரவணனை எதிர்த்து பிகேஆர் வேட்பாளர் ஹிண்ட்ராப் கே.வசந்தகுமார்?
மார்ச் 28 – தேசிய முன்னணி மீண்டும் வெற்றி கொள்ள வாய்ப்புள்ள தொகுதி என்றும், ம.இ.கா மீண்டும் தற்காத்துக் கொள்ள வாய்ப்புள்ள தொகுதி என்றும் கருதப்பட்டு வந்த தாப்பா நாடாளுமன்ற தொகுதியிலும் தற்போது...