Tag: கைருடின் அபு ஹாசான்
கைருடின், சாங் மீது நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்ய முயன்றதாக வழக்கு!
கோலாலம்பூர் - முன்னாள் பத்து கவான் அம்னோ உதவித்தலைவர் கைருடின் அபு ஹசான் மற்றும் அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் ஆகியோர் மீது தேசத்தின் வங்கிகள் மற்றும் நிதி முறைகளை சீர்குலைக்க முயன்றதாக...
மத்தியாஸ் சாங் கைது இல்லை!
கோலாலம்பூர் - 1எம்டிபி ஊழல் குறித்து புகார் கூறியுள்ள டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசானின் வழக்கறிஞரும், துன் மகாதீரின் முன்னாள் அரசியல் செயலாளருமான மத்தியாஸ் சாங் நேற்று காலை 9.30 மணியளவில் டாங்...
கைருடின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் இன்று திங்கட்கிழமை கைதாகலாம்!
கோலாலம்பூர்- அம்னோ முன்னாள் தலைவர் கைருடின் அபுஹாசானின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் (படம்) இன்று திங்கட்கிழமை கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கைருடின் வழக்கு தொடர்பாக மத்தியாஸ் தனது விளக்கத்தை அளிக்க வருமாறு, அந்த...
கைருடினுக்கு டெங்கியா? மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர் - கைது செய்யப்பட்டு 'சொஸ்மா' சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருக்கும் பத்துகவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் ஹாசானிடம் (படம்) டெங்கி காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல்...
சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது – கைருடின் எதிர்த்து வழக்கு தொடுப்பார்!
கோலாலம்பூர்- பத்துகவான் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபுஹாசன் (படம்) 2012 சொஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மலேசியக் காவல் துறையின் துணைத் தலைவர் (துணை...
1எம்டிபி ஊழல் தொடர்பில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலன் விசாரணை தொடக்கியது!
வாஷிங்டன்: உள்நாட்டு அரசியலையே ஒரு கலக்கு கலக்கி வரும் 1எம்டிபி ஊழல் அனைத்துலக விவகாரமாகி, ஏற்கனவே சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ (FBI) 1எம்டிபி மீதான தனது...
கைருடின் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வுத் துறையினரை திங்கட்கிழமை சந்திக்க இருந்தார்!
கோலாலம்பூர் – அம்னோ பத்து கவான் தொகுதியின் முன்னாள் துணைத் தலைவரும் பிரதமர் நஜிப்புக்கு எதிராக ஊழல் புகார்களைச் சமர்ப்பித்தவருமான டத்தோ கைருடின் அபு ஹாசான் எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான...
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டார் என கைருடின் அபு ஹாசான் கைது!
கோலாலம்பூர் – அம்னோவில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக எதிர்ப்பு பரவலாக வெடித்துக் கிளம்பவில்லை என்றாலும், ஆங்காங்கு சில தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள்.
அம்னோவின் மகளிர் பகுதியைச் சேர்ந்த அனினி...
1 எம்டிபி, நஜிப் மீது அம்னோ தொகுதி முன்னாள் உதவித் தலைவர் காவல்துறையில் புகார்
கோலாலம்பூர், ஏப்ரல் 26 - 1 எம்டிபியின் ஆலோசனைக் குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் மேலும் இருவர் மீது பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவர்...