Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: செப்டம்பரில் 26,000 மரணங்கள் வரை பதிவாகலாம்

கோலாலம்பூர்: தற்போதைய நிலவர அடிப்படையில் நாட்டில் கொவிட் -19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்திற்குள் 26,000 சம்பவங்களை எட்டும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிவியல்...

கொவிட்-19: அதிகமாக 126 பேர் மரணம்- 7,703 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜூன் 2 ) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 7,703-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம்...

கொவிட்-19 நிதி: அரசு ஊழியர்களின் பங்களிப்பிற்கு பிரதமர் நன்றி

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி தொழிலாளர்களின் போராட்டத்திற்கான ஆதரவின் பிரதிபலிப்பாக, அரசு ஊழியர்கள் தங்களது கொடுப்பனவுகளிலிருந்து பங்களிப்பது குறித்து பிரதமர் மொகிதின் யாசின் பாராட்டு தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில்...

இந்தியாவில் சிபிஎஸ்இ – பிளஸ் 2 தேர்வுகள் இரத்து – மோடி அறிவிப்பு

புதுடில்லி - கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொவிட்-19 தாக்கங்களின் காரணமாக தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்களின்...

அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் மூட உத்தரவு

கோலாலம்பூர்: அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் அவற்றின் செயல்பாடுகளை உடனடியாக மூடுமாறு அரசாங்கம் இன்று உத்தரவிட்டது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 அமல்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 12 பிரிவுகளைத் தவிர அனைத்து உற்பத்தித் துறைகளும் மூடப்பட்டுள்ளன...

கொவிட்-19: 71 பேர் மரணம்- 7,105 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் ) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 7,105-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான...

ஆபத்தான கொவிட்-19 பிறழ்வுகள் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிடப்பட்டுள்ளன

ஜெனீவா: இலண்டனில் கடந்தாண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட பி.1.1.7 பிறழ்வு ஆல்பா என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், பி.1.351, தென்னாப்பிரிக்காவில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட பிறழ்வு பீட்டா என்றும், பி.1, பிரேசிலில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட...

கார்ல்ஸ்பெர்க் மதுபான தொழிற்சாலை அத்தியாவசிய சேவையா?

கோலாலம்பூர்: கார்ல்ஸ்பெர்க் மதுபான தொழிற்சாலை அதன் செயல்பாடுகளை நாடு தழுவிய முழு ஊரடங்கின் கீழ் செயல்பட அனுமதித்ததற்காக அமானா இளைஞர் தலைவர் ஒருவர் அரசாங்கத்தை கேள்வி எழுப்பியுள்ளார். கெவின் ஷான் கோம்ஸ், கார்ல்ஸ்பெர்க்கின் தயாரிப்புகள்...

தென்னாப்பிரிக்க பிறழ்வு அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று வகைகள் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பாக பி.1.351 அல்லது தென்னாப்பிரிக்க பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது ஒரு வகை பிறழ்வு சமூகத்தில் பரவலாக பரவுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக...

800,000 அரசு ஊழியர்கள் தேசிய பேரிடர் நிவாரண அறக்கட்டளை நிதிக்கு பங்களிப்பர்

கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் தேசிய பேரிடர் நிவாரண அறக்கட்டளை நிதிக்கு ஒரு நிலையான தொகையை வழங்குவார்கள் என்று தேசிய தலைமைச் செயலாளர் முகமட் சுகி அலி தெரிவித்தார். ஏறக்குறைய அனைத்து தரநிலைகளிலிருந்தும் சுமார் 800,000...