Home Tags கோல பெசுட் சட்டமன்றம்

Tag: கோல பெசுட் சட்டமன்றம்

“கோல பெசுட் தொகுதியில் பாஸ் வென்றாலும், தே.மு ஆட்சி தொடரும்” – அகமட் மஸ்லான்...

திரங்கானு, ஜூலை 1 - திரங்கானு மாநிலம் கோல பெசுட் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், எந்த வகையிலும் அம்மாநில தேசிய முன்னணி அரசாங்கத்தை பாதிக்காது என்று அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அகமட்...

இடைத்தேர்தலில் அழியா ‘மை’ பயன்படுத்துவதா? வேண்டாமா? – அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்

கோலாலம்பூர், ஜூன் 28 - கோல பெசுட் இடைத்தேர்தலில், சர்ச்சைக் குரிய அழியா ‘மை’ யை பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தற்போது அழியா...

“உணர்வுகளற்றவர்…பொறுமையில்லாதவர்” – அன்வார் மீது ஷாபெரி சீக் அதிருப்தி!

கோலாலம்பூர், ஜூன் 28 - கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அப்துல் ரஹ்மான் மொஹ்தார் மறைந்த மறுநாளே, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எதிர்கட்சித் தலைவர் அன்வார் வெளியிட்டுள்ள அறிக்கை, தேசிய...

கோல பெசுட் தொகுதி: திரங்கானு சபாநாயகர் காலியிட அறிவிப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார்!

கோல திரங்கானு, ஜூன் 27 - கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ. ரஹ்மான் மொஹ்தாரின் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான காலியிட அறிவிப்பை, திரங்கானு சபாநாயகர் ஸூபிர் எம்போங் இன்று காலை 10...

சுவாரசியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தப் போகும் கோல பெசுட் சட்டமன்ற இடைத் தேர்தல்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூன் 26 – 13வது பொதுத் தேர்தலின் சூடு தணியும் முன்னே, நாட்டில் ஒரு முக்கியமான சட்டமன்றத்திற்கான...

கோலா பெசுட் சட்டமன்ற உறுப்பினர் ரஹ்மான் மொஹ்தார் காலமானார்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 - திரங்கானு மாநிலம் கோலா பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ. ரஹ்மான் மொஹ்தார் குடல் புற்று நோயின் காரணமாக இன்று காலை காலமானார். கடந்த 7 நாட்களாக திரங்கானுவில்...