Tag: கோல பெசுட் சட்டமன்றம்
கோல பெசுட் இடைத்தேர்தல்: இன்று வேட்புமனுத் தாக்கல்! பாஸ்-தே.மு. நேரடி மோதல்!
திரங்கானு, ஜூலை 12 - (கூடுதல் தகவல்களுடன்) திரங்கானு மாநிலம் கோல பெசுட் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை நடைபெற்றது.
இதில் பாஸ் கட்சி வேட்பாளரும், தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளரும் நேரடியாக...
வாக்காளர்கள் இனி விரலை மையில் தோய்த்தெடுக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை 10 - கோல பெசுட் இடைத்தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது இடது கையின் ஆள்காட்டி விரலை, அழியாமையில் தோய்த்து எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்...
கோல பெசுட் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 - கோல பெசுட் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை பாஸ் கட்சியும், தேசிய முன்னணியும் நேற்று அறிவித்தன.
பாஸ் வேட்பாளராக அஸ்லான் (என்ற) எண்டுட் யூசோப் (வயது 46)...
“இட்ரிஸ் வெளியிட்ட அறிக்கை ஆணவமிக்கது” – ஹூசாம் மூசா பதிலடி
கோலாலம்பூர், ஜூலை 9 - கோல பெசுட் இடைத்தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிட வேண்டாம் என்று கூறிய கல்வி அமைச்சர் (II) இட்ரிஸ் ஜூஸோ ஒரு ஆணவம் பிடித்தவர் என்று பாஸ் கட்சியின்...
கோலபெசுட் தொகுதியில் பாஸ் போட்டியிடத் தேவையில்லை – இட்ரிஸ் ஜோஸுவா கருத்து
கோலாலம்பூர், ஜூலை 8 - கோலபெசுட் இடைத்தேர்தலில், பாஸ் கட்சி போட்டியிட வேண்டிய அவசியமே இல்லை என்று கல்வித்துறை அமைச்சர் (II) இட்ரிஸ் ஜோஸுவா கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இட்ரிஸ்,
“நடந்து...
கோல பெசுட் தேசிய முன்னணி வேட்பாளரை துணைப் பிரதமர் ஜூலை 9ஆம் தேதி அறிவிப்பார்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலதிரெங்கானு, ஜூலை 6 – இடைத் தேர்தலுக்கு கோல பெசுட் சட்டமன்றத் தொகுதி தயாராகி வரும் வேளையில்,...
கோல பெசுட் இடைத்தேர்தல் வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது!
கோலாலம்பூர், ஜூலை 5 - வரும் ஜூலை 24 ஆம் தேதி கோல பெசுட் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதோடு வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் வரும் ஜூலை...
கோல பெசுட் இடைத்தேர்தலில் பாஸ் போட்டியிடும் – அன்வார் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 2 - எதிர்வரும் கோல பெசுட் இடைத்தேர்தலில் மக்கள் கூட்டணி சார்பாக பாஸ் போட்டியிடும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று அறிவித்தார்.
"ஆமாம். அத்தொகுதியில் போட்டியிடப்போவது பாஸ் வேட்பாளர் தான்....
‘தொங்கு சட்டமன்றம்’ ஏற்பட்டால் முடிவெடுக்கும் அதிகாரம் சுல்தானுக்கு மட்டுமே உள்ளது – அரசியல் வல்லுநர்...
கோலாலம்பூர், ஜூலை 1 - திரங்கானு மாநிலம் கோல பெசுட் இடைத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றியடைந்து தொங்கு நிலை ஏற்படும் பட்சத்தில், சட்டமன்றத்தைக் கலைப்பதற்கும், மாநில அரசாங்கத்தை நியமிப்பதற்கும் அம்மாநில சுல்தானுக்கு மட்டுமே அதிகாரம்...
கோல பெசுட் இடைத்தேர்தலுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் – தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர், ஜூலை 1 - கோல பெசுட் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் தேதி குறித்து வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அதோடு வேட்பு மனுத்தாக்கல் மற்றும் முன்கூட்டிய வாக்களிப்பு நாள் பற்றியும்...