Home Tags கோல பெசுட் சட்டமன்றம்

Tag: கோல பெசுட் சட்டமன்றம்

“நான் தோல்வியுற்றாலும் மக்கள் வெற்றி பெற்றனர்” – பாஸ் வேட்பாளர் கருத்து

கோல பெசுட், ஜூலை 25 - நேற்று நடைபெற்ற கோல பெசுட் இடைத்தேர்தலில், தான் தோல்வியுற்றிருந்தாலும் இறுதி வெற்றி மக்களுக்கே கிடைத்துள்ளது என்று பாஸ் கட்சி வேட்பாளர்  அஸ்லான் (என்ற) எண்டுட் யூசோப் கூறியுள்ளார். “எங்களுக்கு...

“கோல பெசுட் இடைத்தேர்தல் வெற்றியால் நஜிப் நிம்மதி பெருமூச்சு – பதவிக்கு இருந்த ஆபத்து...

கோலாலம்பூர், ஜூலை 25 - நடந்து முடிந்த கோல பெசுட் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி பிரதமர் நஜிப்பை நிம்மதியடையச்செய்துள்ளது. இதன் மூலம் வருகிற அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் கட்சித் தேர்தலில் அவரது...

கோல பெசுட் இடைத்தேர்தலில் தே.மு 2592 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

கோல பெசுட், ஜூலை 24 - திரங்காணு  மாநிலம் கோல பெசுட் சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி 2592 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய முன்னணி வேட்பாளர் தெங்கு ஜைஹான் செகு அப்துல்...

80 சதவிகித வாக்குகளோடு கோல பெசுட் இடைத்தேர்தல் நிறைவுபெற்றது!

கோலபெசுட், ஜூலை 24 - கோல பெசுட் இடைத்தேர்தல் இன்று மாலை 5 மணியளவோடு நிறைவு பெற்றது. அதில் மொத்தம் 14,108 வாக்குகள், அதாவது 80 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும்,...

கோல பெசுட் இடைத்தேர்தல் நிலவரம் – பிற்பகல் 3 மணி வரை 74 சதவிகித...

கோல பெசுட், ஜூலை 24 - தற்போது நடந்து வரும் கோல பெசுட் இடைத்தேர்தலில் 74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை 12,207 வாக்குகள்...

கோல பெசுட் இடைத்தேர்தல் மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது – வான் ஓமார்...

கோலபெசுட், ஜூலை 24 - தான் தேர்தல் ஆணையத்தில் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இது வரை கோல பெசுட் இடைத்தேர்தல் போல் அமைதியான ஒரு தேர்தலை கண்டதில்லை என்று தேர்தல் ஆணையத்தின்...

கோல பெசுட் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல்!

கோலாலம்பூர், ஜூலை 24 - திரங்கானு  மாநிலம் கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினரான ரஹ்மான் மொஹ்தார் கடந்த ஜூன் மாதம்  26 ஆம் தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில், பாஸ் கட்சியும், தேசிய...

கோல பெசுட் இடைத்தேர்தல் :அழியா மையின் தரத்தை சோதிக்கும் நிகழ்வை தேர்தல் ஆணையம் இன்று...

கோல பெசுட், ஜூலை 18 - கோல பெசுட் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்போகும் அழியா மையின் தரத்தை நிரூபிக்கும் ஒரு சோதனையை தேர்தல் ஆணையம் இன்று நடத்தியது. அதில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். "விரலில் இடப்பட்ட அந்த...

கோல பெசுட் இடைத்தேர்தல்: “பாஸ் வேட்பாளர் தனது பொறுப்புகளிலிருந்து நழுவுகிறார்” – தே.மு...

கோல பெசுட், ஜூலை 15 -  கோல பெசுட் இடைத்தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளரான அஸ்லான் யூசோப், தான் வியாபாரத்தில் மும்முரமாக இருப்பதால், தனது தொகுதிப் பணிகளைப் பார்வையிட ஒரு உதவியாளரை வைத்துக்...