Tag: சபா அடையாள அட்டை
சபா அடையாள அட்டை விவகாரம்: எல்லா பழியையும் மகாதீர் மீது சுமத்தாதீர்கள் – அன்வார்
கோத்தா கினபாலு, செப் 19 - சபா அடையாள அட்டை விவகாரம் தொடர்பாக இன்று அரச விசாரணை ஆணையத்திடம் சாட்சியம் அளித்த எதிர்கட்சித் தலைவர் அன்வார், அதிரடித் திருப்பமாக முன்னாள் பிரதமர் டாக்டர்...
சபா அடையாள அட்டை விவகாரம்: மகாதீரை அடுத்து அன்வாரிடம் இன்று ஆர்சிஐ விசாரணை!
கோலாலம்பூர், செப் 19 - சபா அடையாள அட்டை விவகாரத்தில் கடந்த வாரம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் விசாரணை...
சபா அடையாள அட்டை விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை – மூசா அமான் மறுப்பு
சபா, ஜூலை 23 - சபா அடையாள அட்டை விவகாரத்தில் தனக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று சபா மாநில முதல் அமைச்சர் மூசா அமான் அரச விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார்.
இது...
சபா அடையாள அட்டை விவகாரத்தில் மூசா அம்மானுக்கு தொடர்பு – ஆர்.சி.ஐ
சபா, ஜூலை 18 - சபா அடையாள அட்டை விவகாரத்தில் சபா முதல்வர் மூசா அம்மானுக்கு தொடர்பு இருப்பதாக அரச விசாரணை ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
பார்டி பெர்சத்து சபா (PBS) என்ற கட்சியின் முன்னாள்...
சபாவில் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதால் கள்ளக்குடியேறிகள் பிரச்சனையை தீர்த்து விட முடியாது
சபா, ஜூலை 15 - சபா மக்களிடமிருந்து அடையாள அட்டைகளைத் திரும்பப் பெற்று, அதை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதால், கள்ளக்குடியேறிகள் பிரச்சனை தீர்ந்து விடாது என்று முன்னாள் சபா முதலமைச்சர் சோங் கா...
ஆர்.சி.ஐ விசாரணை: “நான் வைத்திருப்பது போலி அடையாள அட்டையா?” – இந்தோனேசியர் ஒருவர்...
சபா, ஜூலை 4 - சபாவில் கள்ளக்குடியேறிகள் மீதான ஆர்.சி.ஐ விசாரணையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் தான் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்று தெரிந்ததும் அதிர்ந்து போனார்.
இஷாக் உஸ்லுவான் (வயது 46)...
காட்டுக்குள் இருந்த வெளிநாட்டினருக்கும் நீல நிற அடையாள அட்டை – ஆர்.சி.ஐ தகவல்
சபா, ஜூலை 3 - சபா மாநிலத்தில் காட்டில் வேலை செய்து வந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ) கண்டறிந்துள்ளது.
அப்படி நீல நிற...
ஆர்.சி.ஐ விசாரணை: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவருக்கு நீல நிற அடையாள அட்டை
சபா, ஜூலை 1 - பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், சபா மாநிலத்தில் குடியேறி, நீல நிற அடையாள அட்டை பெற்றுள்ளார் என்றும், அவர் தேர்தலில் வாக்களிக்க முற்பட்ட போது அங்குள்ள உள்ளூர்வாசிகளால்...
சபா கள்ளக் குடியேறிகள் – அரசியல் ஆணையம் திங்கட்கிழமை கூடுகின்றது
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
பெட்டாலிங் ஜெயா, மே 19 – சபாவில் கள்ளக் குடியேறிகளுக்கு சட்டவிரோதமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது தொடர்பில்...
சபாவில் புதிய அடையாள அட்டைகளை வழங்குவது எளிதான காரியமல்ல – நஸ்ரி
கோலாலம்பூர், மார்ச் 26 - சபா மாநிலத்தில் அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்பப்பெற்று, உண்மையான சபா வாசிகளுக்கு மட்டும் மீண்டும் புதிய அட்டைகளை வழங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று பிரதமர் துறை...