Tag: சபா
முன்னாள் அமைச்சரின் சகோதரருக்கு காவல்துறை வலைவீச்சு!
கோத்தகினபாலு, மே 8 - கூட்டரசு பிரதேச முன்னாள் அமைச்சர் ஒருவரது சகோதரர் சபா காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். ஒருவரை துப்பாக்கியால் சுட்டதற்காக அவர் தேடப்படுவது தெரியவந்துள்ளது.
மட் மலாயா என்று அழைக்கப்படும் அந்த 43...
சபா கடற்கரையில் ஆயிரக்கணக்கில் செத்து ஒதுங்கிய மீன்கள்! மீண்டும் பேரிடரா?
கோத்தாகினபாலு, ஜனவரி 2 - இதுவரை காணப்படாத வகையில் சபாவில் உள்ள பியூஃபோர்ட் நகரின் தென் மேற்கே உள்ள பின்சுலுக் கடற்கரையோரம் ஆயிரக்கணக்கான சிப்பி மீன்கள் (Shell fish) இறந்து கிடக்கின்றன. இது அப்பகுதியில்...
சபாவில் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையர்கள் சுலு படையைச் சேர்ந்தவர்கள் – காவல்துறை உறுதி
கோத்தா கினபாலு, நவம்பர் 5 - சபா மாநிலம் பெனம்பாங்கில் கடந்த வாரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு கொள்ளையர்களும் சுலு படையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து சபா...
சபாவில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்களுக்கு சுலு படையுடன் தொடர்பா? – காவல்துறை விசாரணை
கோத்தகினபாலு, அக்டோபர் 31 - சபா மாநிலம் பெனாம்பங்கில் காவல்துறைக்கும், கொள்ளையர்களுக்கும் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனால் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதையடுத்து
இந்த துப்பாக்கி...
ஊடுருவல்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார் – கிழக்கு சபா பாதுகாப்புப் படை அறிவிப்பு
செம்பூர்ணா, அக்டோபர் 27 - பங்காவ் பங்காவ் கடற்பரப்பில் நுழைய முயன்ற 40 வயதைக் கடந்த ஊடுருவல்காரர் ஒருவரை போலிசார் சுட்டுக்கொன்றதாக கிழக்கு சபா பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஒரு படகில் இருந்த அந்த ஊடுருவல்...
லாகாட் டாத்துவில் காணாமல் போன இத்தாலியரை தேடும் பணி தீவிரம்
கோத்தாகினபாலு, அக்டோபர் 21 - சபாவின் கிழக்கு கடலோர மாவட்டமான லாகாட் டாத்துவில் காணாமல் போன இத்தாலிய ஆடவரை தேடும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
52 வயதான வில்லியம் போச்சி என்ற அந்நபர் கடந்த...
சபா கடத்தல்: சீனாவுடனான நல்லுறவைக் கெடுக்கும் முயற்சியாக இருக்கலாம் – பிரதமர்
கோலாலம்பூர், ஏப்ரல் 3 - சபாவில் நேற்று இரவு சீன நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரையும், பிலிப்பைன்ஸை சேர்ந்த விடுதி ஊழியர் ஒருவரையும் கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. இந்த சம்பவம்...
கோத்தாகினபாலுவில் கும்பல்கள் நடத்திய துப்பாக்கித் தாக்குதல்! சபாவில் மீண்டும் பீதி!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கோத்தாகினபாலு ஜனவரி 12 – கறுப்பு ஆடைகளோடு, முகத்தை மறைக்கும் கவசங்கள்...
கிலியாஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் – உயர்நீதிமன்றம் முடிவு!
கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 6 - சபா மாநிலத்திலுள்ள கிலியாஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று முடிவெடுத்துள்ளது.
நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் கிலியாஸ் சட்டமன்ற தொகுதித்...
சபாவில் லேசான நிலநடுக்கம்!
கோலாலம்பூர், ஜூன் 6 - சபாவில் இன்று அதிகாலை 3.23 மணியளவில் 4.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது தாராக்கான், இந்தோனேசியாவின் வடமேற்கு பகுதிகளில் 31...