Tag: சபா
சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
கோத்தா கினபாலு, ஜூன் 6 - கோத்தா கினபாலு மலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று சிங்கப்பூர் மாணவி, மற்றும் மலை வழிகாட்டி ஒருவரின் சடலங்களை மீட்புக்...
சபா நிலநடுக்கம்: இரு சடலங்கள் மீட்பு – மற்றவர்களைத் தேடும் பணி தீவிரம்!
கோத்தா கினபாலு, ஜூன் 6 - சபாவில் நேற்று காலை ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தில், கோத்தா கினபாலு மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர்.
அதில் பெரும்பாலானவர்கள்...
சபா நிலநடுக்கம்: கினபாலு சிகர உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர்
குண்டாசாங், ஜூன் 6 - நேற்று சபாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கினபாலு சிகரத்தின் உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் 40 பேரின் நிலை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.
(கினபாலு மலை...
நிலநடுக்கத்திற்கு ‘நிர்வாணமாகப்’ படம் எடுத்தது தான் காரணம் – சபாவாசிகள் கருத்து
கோத்தா கினபாலு, ஜூன் 5 - சபா மாநிலத்தில் ரணாவ் பகுதியில் இன்று காலை 7.17 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு, அண்மையில் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் சிலர் நிர்வாணமாகப் படம் எடுத்துக்...
சபா நிலநடுக்கம்: மலையேற்ற வீரர்கள் 5 பேர் பலியானதாகத் தகவல்!
கோத்தா கினபாலு, ஜூன் 5 - சபாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கோத்தா கினபாலுவில் மலையேற்றத்தி ஈடுபட்டிருந்தவர்களில் 5 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
நிலநடுக்கத்தில் பாறைகள் உருண்டு அவர்களின் மீது விழுந்திருக்கலாம்...
சபாவில் 5.7 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம்!
கோத்தாகினபாலு, ஜூன் 5 - சபாவின் மேற்குக் கரைப் பகுதிகளையும், ரானாவ் வட்டாரத்தையும் இன்று காலை 7.15 மணியளவில் ரிக்டர் அளவில் 5.7 எனப் பதிவான பலமான நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கம் சுமார்...
கோத்தா கினபாலு: ஹெலிகாப்டர் அவசரத் தரையிறக்கம் – பெண் விமானி காயம்!
கோத்தா கினபாலு, மே 28 - கோத்தா கினபாலு விமான நிலையத்தில் இன்று மதியம் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்றில் பயிற்சியில் இருந்த பெண் விமானப் பயணி காயமடைந்தார்.
லாயாங் லாயாங் விமானப்...
சபாவில் 2 பேர் மீண்டும் கடத்தல்! பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள் கைவரிசை!
கோத்தாகினபாலு, மே 15 - கடந்த ஓராண்டாக தங்களின் கைவரிசையைக் காட்டாது ஒதுங்கியிருந்த பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள், நேற்று மாலை 7.30 மணியளவில் சண்டகான் நகரில் ஜாலான் பத்து சாப்பி சாலையில் உள்ள கடல்வகை உணவு...
முன்னாள் அமைச்சர் நோ ஓமார் சகோதரர் வீட்டிலிருந்து தப்பி விட்டார்!
கோத்தாகினபாலு, மே 9 - முன்னாள் விவசாயத் துறை அமைச்சர் நோ ஓமாரின் சகோதரர் சபா காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். ஒருவரை துப்பாக்கியால் சுட்டதற்காக அவர் தேடப்பட்டு வருகின்றார்.
மாட் மலாயா என்று அழைக்கப்படும் அந்த...
முன்னாள் அமைச்சரின் சகோதரருக்கு காவல்துறை வலைவீச்சு!
கோத்தகினபாலு, மே 8 - கூட்டரசு பிரதேச முன்னாள் அமைச்சர் ஒருவரது சகோதரர் சபா காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். ஒருவரை துப்பாக்கியால் சுட்டதற்காக அவர் தேடப்படுவது தெரியவந்துள்ளது.
மட் மலாயா என்று அழைக்கப்படும் அந்த 43...